ஜெமினி தயாரித்த முதல் திரைப்படம் ‘மதனகாமராஜன்’

மணிக்கொடி கால எழுத்தாளரான பி.எஸ்.ராமையா, பூலோக ரம்பை (1940), மணிமேகலை (1940), சாலிவாகனன் (1945), விசித்திர வினிதா (1946) உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று, ‘மதனகாமராஜன்’. பி.என்.ராவ் இயக்கிய …

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2 நாட்களில் 30 லட்சம் பேர் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2-வதுநாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் …

நடிகை கனகா உடனான படத்தைப் பகிர்ந்த குட்டி பத்மினி – வைரல் பதிவு

சென்னை: நடிகை குட்டினி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை கனகா உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ …

‘எந்த கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொன்னதில்ல’ – நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், …

“ஒரு குழந்தையைப் போல அழுதேன்” – ‘காதல் தி கோர்’ படத்துக்கு ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாராட்டு

சென்னை: “ஒரு குழந்தையைப் போல திரையரங்கில் அழுதேன்” என மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ படத்தை நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாராட்டியுள்ளார். மேலும், நடிகை சமந்தாவும் படத்தை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக …

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5 படங்களை …

67 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நடராஜர் ஐம்பொன் சிலை: கும்பகோணம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலில் இருந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் ஐம்பொன் சிலை 67 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஊர் பொதுமக்கள் திரண்டு மேளதாளத்துடன் …

“நான் சிலரை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம்…” – சீனு ராமசாமி விவகாரத்தில் மனிஷா யாதவ் விளக்கம்

சென்னை: ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பின்போது இயக்குநர் சீனு ராமசாமி உடனான பிரச்சினை தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து நடிகை மனிஷா யாதவ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் …

‘காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட …

சர்ச்சைப் பேச்சு | குஷ்பு வீட்டின் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: “குஷ்பு போன்றவர்கள் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும்” என்று தமிழ்நாடு …