‘தில்லானா மோகனாம்பாள்’ பட புகழ் நாகஸ்வர கலைஞர் பொன்னுசாமி காலமானார்

‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படப் புகழ் நாகஸ்வரக் கலைஞர் மதுரையைச் சேர்ந்த எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 91. சிவாஜிகணேசனின் நடிப்பில் 1968-ல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘தில்லானா மோகனாம்பாள்’. இதில் சிவாஜிகணேசனுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் …

வரலாற்றுப் பின்னணியில் ‘காந்தாரா- சாப்டர் 1’?

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்த படம், ‘காந்தாரா’. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வரவேற்பைப் பெற்றது. அடுத்து இதன் முதல் …

திருவண்ணாமலையில் சுவாமி கிரிவலம்: வழியெங்கும் அண்ணாமலையாருக்கு வரவேற்பு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று 14 கி.மீ.கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதிதொடங்கியது. முக்கிய …

”நாங்கள் படத்தை கைவிடவில்லை” – ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கவுதம் மேனன் உருக்கம்

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதையடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் …

“என் போன்றோரையும் அவமதிக்கும் செயல்” – அமீர் விவகாரத்தில் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவேல், உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது …

“ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – கரு.பழனியப்பன்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் கரு.பழனியப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் …

“இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” – மகேஷ்பாபு புகழாரம்

ஹைதராபாத்: “இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” என ‘அனிமல்’ பட நிகழ்வில் நடிகர் மகேஷ்பாபு புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள …

“இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் ஆள்வார்கள்” – ரன்பீர் கபூர் முன் அமைச்சர் பேச்சு

ஹைதராபாத்: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள்” என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி …

லோகேஷ் கனகராஜின் ‘ரஜினி 171’-ல் சிவகார்த்திகேயன்?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘ரஜினி171’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. …

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’

இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் …