மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ படத்துக்கு எதிர்ப்பு

கொச்சி: மம்மூட்டி நடித்துள்ள ‘காதல் தி கோர்’ படத்துக்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மம்மூட்டி, ஜோதிகா உட்பட பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‘காதல் தி கோர்’. மம்மூட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தை …

ஹூமா குரேஷி எழுதிய ஃபேன்டஸி நாவல்

மும்பை: இந்தி நடிகையான ஹுமா குரேஷி, பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’, ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ படங்களில் நடித்தார். வெப்தொடர்களிலும் நடித்து வரும் இவர், நாவல் ஒன்றை எழுதியுள்ளார். ‘ஸெபா: அன் …

ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம்: பார்த்திபன்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் புயலை பாதுகாப்புடன் எதிர்கொள்வோம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது: அன்றாடம் உழைத்து உண்பவர்களுக்கு இந்த பேய் …

துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் ஒரு ஃபீல்குட்: ஷாருக்கானின் ‘டங்கி’ ட்ரெய்லர் எப்படி?

மும்பை: ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘டங்கி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ ஆகிய படங்களை இயக்கிய ராஜ்குமார் இரானி புதிதாக இயக்கியுள்ள படம் ‘டங்கி’. பதான், …

‘அனிமல்’ படம் வெற்றி: கண்ணீர் விட்ட பாபி தியோல்

மும்பை: தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘அனிமல்’. இதில், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், …

4 பெண்கள்… 4 சூழல்கள்… ஒரு கதை! – ‘கண்ணகி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் நடித்துள்ள ‘கண்ணகி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணகி’. இதில் …

திரை விமர்சனம்: பார்க்கிங்

ஐடி வேலையில் இருக்கும் ஈஸ்வரும் (ஹரிஷ் கல்யாண்) அவருடைய காதல் மனைவி ஆதிகாவும் (இந்துஜா) ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியேறுகின்றனர். கீழ் வீட்டில் மனைவி (ரமா), மகளுடன் (பிரதனா நாதன்) பத்து ஆண்டுகளாகக் …

திரை விமர்சனம்: அன்னபூரணி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா). சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் தீவிர ஆசை கொண்ட அவருக்கு, இந்தியாவின் தலைச் சிறந்த செஃப்பான ஆனந்த் (சத்யராஜ்) …

திரைப்படமாகிறது பெருமாள் முருகனின் ‘பூக்குழி’

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவல் திரைப்படமாக உருவாகிறது. ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ், இதை இயக்குகிறார். தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடிக்கிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் …

“யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது!” – விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ டீசர் எப்படி?

சென்னை: விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ட்ரெய்லர் எப்படி? – “நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட …