‘கண் கண்டது நிஜம்; காணாதது பொய்’ – ‘மலைக்கோட்டை வாலிபன்’ டீசர் எப்படி?

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ …

மிக்ஜாம் புயல் பாதிப்பு – ‘பார்க்கிங்’ பட இயக்குநர், தயாரிப்பாளர், ஹரிஷ் கல்யாண் நிதியுதவி

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரும் தலா ரூ.1 …

“அலட்சியம், பேராசையே காரணம்” – சென்னை வெள்ளம் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனைப் பகிர்வு

சென்னை: “அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் …

“உதவிக் கொண்டிருப்பவர்களை குறைகூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்” – தங்கர் பச்சான் காட்டம்

சென்னை: மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என்று இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: …

‘சிஐடி’ தொடரில் நடித்த தினேஷ் பட்னிஸ் காலமானார்

மும்பை: இந்தி நடிகர் தினேஷ் பட்னிஸ் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 57. சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிஐடி’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் இவர். 1998ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 2018-ம் …

திருவண்ணாமலை உச்சியில் நாளை அதிகாலையுடன் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீப தரிசனம் நாளை(டிச. 7) அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவ. 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா …

அன்பே தெய்வம்: அப்பா நாயகன்.. மகன் கதாசிரியர்.. இன்னொரு மகன் ஒளிப்பதிவாளர்!

தென்னிந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் ஆர்.நாகேந்திர ராவ். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், சிறந்த திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர். சென்னையில் வசித்துவந்த இவர், கன்னட சினிமாவின் முதல் பேசும் படமான …

“அஜித் எங்களுக்கு உதவினார்” – நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

சென்னை: “பொதுவான நபர் ஒருவர் மூலமாக நடிகர் அஜித் எங்களுக்கு உதவி செய்தார்” என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆமீர்கான், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தள …

சென்னை வெள்ளம் | நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு

சென்னை: தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் …

ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ரூ.425 கோடி வசூல்

மும்பை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 4 நாட்களில் ரூ.425 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படம் கடந்த டிசம்பர் 1-ம் …