இந்தி நடிகர் ஜூனியர் மெஹ்மூத் மறைவு – பிரபலங்கள் இரங்கல்

மும்பை: ’கேரவன்’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்த ஜூனியர் மெஹ்மூத் காலமானார். அவருக்கு வயது 67. இந்தி சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஜூனியர் மெஹ்மூத். ராஜ் …

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யஷ் …

கார்த்திகை தீப தரிசனம் நிறைவு: திருவண்ணாமலை கோயிலை வந்தடைந்தது மகா தீப கொப்பரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடிஉயர மலை உச்சியில் மகா தீபதரிசனம் நேற்று அதிகாலை நிறைவு பெற்றதும், மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு மகா தீபக் கொப்பரை கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருவண்ணாமலை …

மதுரை திருமங்கலம் அருகே நிசும்பசூதனி சிற்பம் கண்டெடுப்பு

மதுரை: திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக நாகரத்தினம் …

கமல் படத்துக்கு ப்ரேக்… ‘தீரன் அதிகாரம் ஒன்று’ 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தும் ஹெச்.வினோத்

சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் …

“கேரள தனியார் கல்லூரி மீது சட்ட நடவடிக்கை” – ‘காதல் – தி கோர்’ இயக்குநர் உறுதி

கோழிக்கோடு: “நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்று தன்னை புறக்கணித்தது குறித்து மலையாள இயக்குநர் ஜியோ பேபி ஆதங்கம் …

துணை நடிகை தற்கொலை வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் கைது

ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான …

“கதை ரெடி… ‘கேஜிஎஃப் 3’-ல் யஷ் நிச்சயம் இருப்பார்!” – பிரசாந்த் நீல் உறுதி

பெங்களூரு: ‘கேஜிஎஃப் 3’ உருவாவது உறுதி என்றும், அதில் கண்டிப்பாக யாஷ் இருப்பார் என்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். யாஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கியுள்ள படம், …

வெள்ளத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதியுதவி: நடிகர் பாலாவுக்கு குவியும் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா நிதி உதவி அளித்துள்ளார் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் …