சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: டிச.26-ல் தேர் திருவிழா

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா இன்று (டிச.18) நடந்தது. வருகின்ற …

பூமிக்கு அடியில் குகை அமைத்து ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு

ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா நடித்துள்ள திரைப்படம், ‘ரூட் நம்பர் 17’. நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ள படமான இதை ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். ஹரிஷ் …

’நக்கலைட்ஸ்’ இயக்குநரின் படத்தில் மணிகண்டன்

சென்னை: ஜெய்பீம், குட்நைட் உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் …

மழையால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சதுரகிரி மலையில் பக்தர்கள் 100 பேர் தங்க வைப்பு

வத்திராயிருப்பு: மார்கழி மாத பிறப்பையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், நேற்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ததால், 100 பக்தர்கள் மலைக்கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். சதுரகிரி …

ஆண்டாள் திருப்பாவை 2 | அனைவருக்கும் உதவி செய்வோம்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்; …

CIFF 2023 | ‘தி ரீட்ஸ்’ முதல் ‘ஜார்ஜ் புஷ்’ வரை: டிச.18-ல் என்ன படம் பார்க்கலாம்? – பரிந்துரைப் பட்டியல்

1. The Reeds (Son Hasat) | Dir: Camil Agacikonglu | Turkey, Bulgaria | 2023 | 133′ | WC | Santham | 9.30 AM துருக்கி நாட்டின் …

திரை விமர்சனம்: கண்ணகி

பொள்ளாச்சியில் வசிக்கும் கலைக்கு (அம்மு அபிராமி) வரும் வரன்களை அவள் அம்மா சரளா (மவுனிகா) ஏதேனும் காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். கோயம்புத்தூரில் வசிக்கும் நேத்ராவால் (வித்யா பிரதீப்) குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்னும் …

திரை விமர்சனம்: ஃபைட் கிளப்

கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்கிற செல்வாவின் (விஜயகுமார்) கனவுக்கு உதவ வருகிறார், அவர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). இந்நிலையில், போதைப் பொருள் விற்கும் ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்), தன் நண்பன் கிருபாகரனுடன் …

ஆண்டாள் திருப்பாவை 1 | நாராயணனே நமக்கே பறை தருவான்..!

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி …

மார்கழி பிறப்பை முன்னிட்டு 18 கஜம் திருப்பாவை பட்டு உடுத்தி அருள்பாலித்த ஆண்டாள் @ ஶ்ரீவில்லிபுத்தூர்

Last Updated : 16 Dec, 2023 11:03 PM Published : 16 Dec 2023 11:03 PM Last Updated : 16 Dec 2023 11:03 PM ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் …