ஷாருக்கானின் ‘டன்கி’ 3 நாட்களில் ரூ.211 கோடி வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.211.13 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘டன்கி’. டாப்ஸி, …

“பசங்களுக்குத்தான் பசங்கள பத்தி தெரியும்” – மணிகண்டனின் ‘லவ்வர்’ டீசர் எப்படி?

சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ (Lover) படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ (lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் …

பிரபாஸின் ‘சலார்’ 3 நாட்களில் ரூ.402 கோடி வசூல்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.402 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் …

நிவின் பாலி இஸ் பேக்… – கவனம் ஈர்க்கும் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ டைட்டில் வீடியோ!

பிருத்வி ராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜன கண மன’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அடுத்ததாக நிவின் பாலி உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்துக்கு …

அந்த 47 நாட்கள் மறக்க முடியாதது: நடிகை ஹனிரோஸ் மகிழ்ச்சி 

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற படத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவராக …

திரை விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள் 

தஞ்சாவூரின் கிராமம் ஒன்றில் வேலை வெட்டிக்குச் செல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஆனைமுத்து (சரவணன்). அவரும் அவர் சகோதரி மகன் தமிழும் (விதார்த்) ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் கழிவறை கட்டினால் பஞ்சாயத்து 12 ஆயிரம் …

ஆண்டாள் திருப்பாவை 9 | உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..!

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன், …

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் …

திரை விமர்சனம்: சலார்

தன் தாயின் அஸ்தியைக் கறைப்பதற்கு வெளிநாட்டில் இருந்து தந்தைக்குத் தெரியாமல், இந்தியா வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). அவர் வந்தால் கடத்திச் செல்ல பெரும் ரவுடிகள் இந்தியா முழுவதும் காத்திருக்கிறார்கள். தனது கூட்டாளியான பிலாலிடம் …

ஆண்டாள் திருப்பாவை 8 | இறைவனை சரண் புகுவோம்…!

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தகாண்! மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடையை பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி …