“உங்கள் ரசிக மனப்பான்மையை இப்படி காட்ட வேண்டாம்” – ரசிகர்களிடம் யஷ் வேண்டுகோள்

பெங்களூரு: தனது பிறந்தநாளுக்காக பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 ரசிகர்களின் வீட்டுக்கு நடிகர் யஷ் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், தனது ரசிகர்கள் தங்களுடைய ரசிக மனப்பான்மையை …

“பில்கிஸ் பானு வழக்கை படமாக்க கதை ரெடி. ஆனால்…” – கங்கனா பகிர்வு

மும்பை: குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் வழக்கையை திரைப்படமாக எடுப்பதற்கான கதை தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு அவர் இதுகுறித்து பதிலளித்துள்ளார். குஜராத் …

“இனி வில்லன், கவுரவ வேடங்களில் நடிக்கப் போவதில்லை” – விஜய் சேதுபதி திட்டவட்டம்

சென்னை: இனி வில்லன் கதாபாத்திரங்களிலும், கவுரவ வேடங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். …

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஷால்!

சென்னை: வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் …

‘டெஸ்ட்’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் நயன்தாரா

சென்னை: ஒய்நாட் ஸ்டூடியோஸ் சார்பில், காதலில் சொதப்புவது எப்படி? தமிழ்ப்படம், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உட்பட பல படங்களைத் தயாரித்தவர் சஷிகாந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக …

ரஜினியை இயக்குகிறார் மாரி செல்வராஜ்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் …

‘சலார்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘சலார் பார்ட் 1: சீஸ்பயர்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இந்தப்படம் டிச.22-ம் தேதி பான் …

ஆண்டாள் திருப்பாவை 24 | கண்ணனுக்கு பல்லாண்டு பாடுவோம்..!

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி! வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்றுன் …

இந்தியத் தீவுகளுக்கு பதிலாக ‘மாலத்தீவு’ புகைப்படம்: ரன்வீர் சிங் ‘சம்பவம்’ வைரல்

மும்பை: மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாலிவுட் பிரபலங்கள் லட்சத்தீவை புகழ்ந்தும், மாலத்தீவை புறக்கணிக்குமாறும் கூறி வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் செய்த ‘சம்பவம்’ ஒன்று வைரலாகி வருகிறது. …

“கத்தியும் ரத்தமும் கொட்டிக் கிடக்கு…” – ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ கிளிம்ஸ் எப்படி?

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவரா’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன …