ரசிகர்களுடன் விஜய் க்ளிக்கிய செல்ஃபி @ GOAT ஷூட்டிங் ஸ்பாட்!

சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். ‘GOAT’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இது நடந்துள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது …

‘தக் லைஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக்!

சென்னை: கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளனர். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, …

“விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய …

சொந்தக் காதல் கதையை படமாக்கிய ஜெய் ஆகாஷ்

சென்னை: ஜெய் ஆகாஷ், கிகி வாலஸ், காதல் சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாமரம்’. ஜெய் ஆகாஷ் இயக்கியுள்ளார். பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். பின்னணி இசையை சதிஷ் …

சர்வதேச பட விழாக்களில் ‘சாயாவனம்’: சவுந்தரராஜா மகிழ்ச்சி

சென்னை: நடிகர் சவுந்தரராஜா, மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள படம், ‘சாயாவனம்’. மலையாள இயக்குநர் அனில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், ஜானகி, வெற்றிவேல் ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். தாமோர் …

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: விஷால் தகவல்

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சில திரை பிரபலங்கள் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் …

கமல் படத்தில் இருந்து ஹெச்.வினோத் விலகுவது ஏன்?

சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்தைக் கமலின் ராஜ்கமல் …

ஆண்டாள் திருப்பாவை 25 | பக்தனின் சேவகனைப் போற்றுவோம்..!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில், …

‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3

கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான். கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் …

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய ‘லால் சலாம்’ – புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …