திரை விமர்சனம்: மிஷன் சாப்டர் 1

மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார், குணசீலன் (அருண் விஜய்). மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு நாள் குறிக்கிறார்கள். அங்கிருக்கும் கேரள செவிலி (நிமிஷா சஜயன்) அவர்களுக்கு உதவுகிறார். திடீரென ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் …

“மம்மூட்டி நடித்திருப்பதாக கூறியதும்…” – விஜய் ரியாக்‌ஷனை பகிர்ந்த ஜெயராம்

கொச்சி: மம்மூட்டியின் கதாபாத்திரத் தேர்வு குறித்து நடிகர் விஜய் பாராட்டியதை நடிகர் ஜெயராம் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) …

மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் – ‘குண்டூர் காரம்’ ரூ.94 கோடி வசூல்!

ஹைதராபாத்: மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் …

மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமி

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை …

2500+ விஐபி விருந்தினர்கள், 9 மாநில உணவு வகைகள் – பாலிவுட்டை அசத்த காத்திருக்கும் ஆமிர் கான்

பாலிவுட்டின் மெகா ஸ்டார் ஆமிர் கானுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரீனா தத்தா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஜுனைத் கான் மற்றும் மகள் ஐரா கான். ரீனா தத்தாவை …

ஆண்டாள் திருப்பாவை 28 | மன்னித்து அருளும் தயாளன்..!

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் …

“மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” – அமைச்சர் உதயநிதி ட்வீட்

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் …

கமல்ஹாசனின் 237-வது படத்தை இயக்கும் அன்பறிவ் சகோதரர்கள்!

சென்னை: கமல்ஹாசன் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து நாக் அஸ்வின் …

“இந்தி தெரியாது போயா” – கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லரும், அதில் இடம்பெற்றுள்ள வசனமும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக …

வார்த்தை வித்தைகள்… – சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைகோத்துள்ளார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ …