உருவாகிறது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ 2-ம் பாகம்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், …

அனிமல் படத்துக்கு டாப்ஸி எதிர்ப்பு

தமிழில், ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. இந்திப் படங்களில் இப்போது நடித்து வரும் அவர், பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரைக் காதலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் …

தேனி மாவட்டத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

பெரியகுளம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ராமருக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடைபெற்றது. பெரியகுளம் அருகே …

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” – இளையராஜா

சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே… அதை சொல்லும்போதே கண்ணில் நீர் …

அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டிய நடிகை பார்வதியின் இன்ஸ்டா பதிவு வைரல்

திருவனந்தப்புரம்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், நடிகை பார்வதி அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்பு பக்கத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் …

“அரசியல் பேசினால் என்ன தவறு?” – கீர்த்தி பாண்டியன் ஆதங்கம்

சென்னை: “அரசியல் பேசினால் என்ன தவறு? நாம் உண்ணும் உணவு உடை என ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று …

“அயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது” – இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னை: “மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது” என்ற இயக்குநர் பா.ரஞ்சித், “அயோத்தி சென்ற ரஜினி கூறிய பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது” …

“இது ஒரு முக்கிய நாள்” – படப்பிடிப்பால் அயோத்தி ராமர் கோயிலுக்கு வர இயலாத அக்‌ஷய் குமார்

மும்பை: நடிகர் அக்‌ஷய் குமார் ‘படே மியான் சோட் மியான்’ பாலிவுட் படப்பிடிப்பில் இருப்பதால், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது …

ஃபஹத் பாசில் – வடிவேலு இணையும் படத்துக்கு ‘மாரீசன்’ என தலைப்பு

சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு ‘மாரீசன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை …

“அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன்” – சிரஞ்சீவி நெகிழ்ச்சி

ஹைதராபாத்: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தைப் போல உணர்கிறேன் என்று அயோத்திக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் …