“இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” – இயக்குநர் ஜியோ பேபி

கொச்சி: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜியோ பேபி. அண்மையில் அவர் அளித்த பேட்டியில் “ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலையின் …

சிஷ்யரை காலணியால் அடித்ததற்கு மன்னிப்புக் கோரினார் பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான்

கராச்சி: தனது சிஷ்யரை காலணியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார் பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான். பிரபல பாகிஸ்தானி பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான். …

”பெண்களை நினைத்து அச்சம் கொள்கிறேன்” – டீப் ஃபேக் பிரச்சினையில் ராஷ்மிகா பகிர்வு

ஹைதராபாத்: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சம் கொள்வதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனக்கு மிக முக்கியம் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் ‘டீப் …

“இப்படி செய்திருக்க வேண்டும்” – ‘மலைகோட்டை வாலிபன்’ தோல்வி குறித்து லிஜோ ஜோஸ்

கொச்சி: ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்துக்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மனம் திறந்துள்ளார். மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற …

நெதர்லாந்தில் ‘விடுதலை’ படத்துக்கு பெரும் வரவேற்பு: எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டிய பார்வையாளர்கள்

ரோட்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘விடுதலை பாகம் 1 & 2’ படங்களுக்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று தொடர்ந்து 5 நிமிடங்கள் கைதட்டி பாராட்டினர். 53-வது ரோட்டர்டாம் …

கதையின் நாயகனாக புகழ் நடிக்கும் ’மிஸ்டர் ஜு கீப்பர்’

சென்னை: நகைச்சுவை நடிகர் புகழ், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’. ஜெ4 ஸ்டூடியோ சார்பில் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி. ஜெப ஜோன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜெ. சுரேஷ் இயக்கியுள்ளார். …

பழநியில் எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு: 366 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பழநி: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் பாதயாத்திரையாக …

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: சிம்பு பிறந்தநாளில் ‘எஸ்டிஆர்48’ அப்டேட் வெளியீடு

சென்னை: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது …

‘தக் லைஃப்’ முதல் ஷெட்யூல் நிறைவு: கமல் அமெரிக்கா பயணம் @ ‘இந்தியன் 2’

சென்னை: கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் …

நிவின் பாலியின் ‘பிரேமம்’ வியாழக்கிழமை ரீ-ரிலீஸ்!

சென்னை: நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘பிரேமம்’ மலையாளப் படம் நாளை (பிப்.1) தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் …