“சுய விளம்பரத்துக்காக இறப்பு நாடகம்; வழக்கு பதிய வேண்டும்” – பூனம் பாண்டேவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

மும்பை: இறந்ததாக கூறி மீண்டும் உயிருடன் வந்த நடிகை பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகை பூனம் …

திரை விமர்சனம்: வடக்குப்பட்டி ராமசாமி

வடக்குப்பட்டி கிராமத்தில் சிறுவயதில் பானை வியாபாரம் செய்கிறார் ராமசாமி (சந்தானம்). அந்த ஊரில் காட்டேரி இருப்பதாக நம்பும் மக்கள், அதை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். அந்த நேரத்தில் திருட்டுப் போகும் ராமசாமியின் பானையால், காட்டேரியின் கதை …

மோசமான பப்ளிசிட்டி ஸ்டன்ட்: பூனம் பாண்டே பதிவு குறித்து ரசிகர்கள் ஆவேசம்

மும்பை: பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியானது. அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் டீம் இதை தெரிவித்திருந்தது. அவர் மேலாளரும் …

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா மையம் சார்பில் ரத யாத்திரை: தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் நடக்கிறது

சென்னை: ஈஷா மையம் சார்பில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஈஷா மையத்தின் தென்கயிலாய பக்தி பேரவை நிர்வாகிகள் மகேந்திரன், இந்துமதி, பாலாஜி ஆகியோர் சென்னையில் …

“மலிவான விளம்பர உத்தி” – பூனம் பாண்டேவை சாடிய திரை பிரபலங்கள் 

மும்பை: புற்றுநோயால் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், விழிப்புணர்வுக்காகவே அவ்வாறு கூறியதாக வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டேவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான …

“விஜய்யை பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம்… தமிழக மக்களுக்கு வேண்டும் விமோச்சனம்” – டி.ராஜேந்தர்

சென்னை: “அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை ‘விமர்சனம்’, நான் கடவுளிடம் கேட்பது தமிழக மக்களுக்கு விமோச்சனம்” …

‘டாக்சிக்’ அணுகுமுறையுடன் காதல் – மணிகண்டனின் ‘லவ்வர்’ ட்ரெய்லர் எப்படி? 

சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ (Lover) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ (lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் …

கருப்பு – வெள்ளையில் வெளியாகிறது மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

சென்னை: மம்மூட்டி நடிக்கும் ‘பிரம்மயுகம்’ மலையாள திரைப்படம் ப்ளாக் அன் ஒயிட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவம். அவர் …

“90 சதவீத இந்தியர்கள்..” – ட்ரோலாகும் ‘பைட்டர்’ இயக்குநரின் விளக்கம்

மும்பை: ‘பைட்டர்’ படத்தின் பின்னடைவு குறித்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான …

“நான் இறக்கவில்லை; உயிரோடு தான் இருக்கிறேன்” – நடிகை பூனம் பாண்டே

மும்பை: “நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் இறக்கவில்லை” என பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் …