“விஜய் அரசியல் முடிவில் மகிழ்ச்சி; பா.ரஞ்சித் மீது மரியாதை உள்ளது” – சந்தோஷ் நாராயணன் பகிர்வு

சென்னை: விஜய்யின் அரசியல் முடிவை வரவேற்பதாகவும், பா.ரஞ்சித் மீது தனக்கு எப்போதும் மரியாதை உள்ளது என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் …

“நடுவுல கொஞ்சம் வெட்டு குத்துன்னு போயிட்டேன்” – ஜெயம் ரவி பகிர்வு

சென்னை: “நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து என படங்களில் நடித்தேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன்” என நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார். அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ …

‘மங்கை’ எனக்கு ஸ்பெஷல்: ஆனந்தி

சென்னை: ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம், ‘மங்கை’. இதை குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார். இதில் ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யாகதிர், கவிதா பாரதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு …

உண்மை சம்பவ கதையில் ஆரி அர்ஜுனன், லட்சுமி மேனன்

சென்னை: உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டெக் நிறுவனம் சார்பில் அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கும் இந்தப் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார். …

புணேயில் அமிர்த கலச விழா வேத சம்மேளன்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சென்னை: ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தக் ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த தேவ் கிரி மஹராஜ் 75-வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு புணேயில் நடைபெற்ற அமிர்த கலச விழா வேத சம்மேளனத்தில் காஞ்சி …

விறுவிறுப்பும் சென்டிமென்டும்..! – ஜெயம் ரவியின் ‘சைரன்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு …

“நாட்டின் உண்மையான பிரபலங்கள்” – ‘12த் ஃபெயில்’ பட நிஜ தம்பதிகளுடன் ஆனந்த் மஹிந்திரா சந்திப்பு 

மும்பை: ‘12த் ஃபெயில்’ படத்தின் உண்மையான தம்பதிகளை சந்தித்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “இவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான பிரபலங்கள்” என பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், …

அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினிக்கு விஜய் நன்றி!

சென்னை: தன்னுடைய அரசியல் பயணத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் நன்றி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2-ம் …

மங்கலம்பேட்டை அருகே கோணாங் குப்பத்தில் மதங்களை கடந்து மனிதம் காக்கும் ‘புனித பெரியநாயகி அன்னை' தேவாலயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேமங்கலம்பேட்டை அடுத்துள்ள கோணாங் குப்பம் கிராமத்தில் மதங்களை கடந்து மனிதநேயத்தை காக்கும் புனித பெரியநாயகி அன்னை தேவாலயம் உள்ளது. இந்த தேவாலய திருவிழாவின்போது அனைத்து மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான …

‘தலைவா’ முதல் ‘லியோ’ வரை: விஜய் படங்களில் ‘அரசியல்’ சம்பவங்கள் @ 10 ஆண்டுகள்!

விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய் படங்களில் பேசிய …