காதலர் தினம் ஸ்பெஷல்: விஜய் சேதுபதி, த்ரிஷாவின் ‘96’ ரீ-ரிலீஸ்!

சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை முன்னிட்டு விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் …

இலங்கையில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குளறுபடி – பலர் காயம்

இலங்கை: இலங்கையில் நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகர் ஹரிஹரின் இசை நிகழ்ச்சி, இலங்கையில் கடந்த மாதம் நடைபெறுவதாக …

“அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்” – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ’அரசியல் …

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு பிறகு இலங்கை சீதை அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமேசுவரம்: அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் சென்றபோது, சீதையைக் கவர்ந்தமன்னன் ராவணன், இலங்கையில் …

“அரசியல் என்பது பொழுதுபோக்கு இடம் கிடையாது” – நடிகர் விஷால்

சென்னை: “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது” …

நடிகர் விக்ரம் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். …

லால் சலாம் – விமர்சனம்: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற …

“என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம்” – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த …

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ராகவா லாரனஸ்?

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் …