‘தங்கல்’ பட குழந்தை நட்சத்திரம் சுஹானி காலமானார்

ஹரியானா: ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 19. கடந்த 2016-ம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் படம் ‘தங்கல்’. …

‘கேரள தியேட்டர்களில் பிப்.22 முதல் மலையாள படங்கள் திரையிடப்படாது’ என அறிவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள படங்கள் விதிகளை மீறி முன்கூட்டியே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-ம் தேதி முதல் மலையாள படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது என கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மலையாள …

பசில் ஜோசப் இயக்கத்தில் சக்திமான் ஆகும் ரன்வீர் சிங்

தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர், ‘சக்திமான்’. சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பான இந்த தொடர், குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ தொடராக அப்போது இருந்தது. இந்த தொடரை முகேஷ் கன்னா …

ஒரே நாளில் 9 தலங்களுக்கும் செல்லலாம் – நவக்கிரக சுற்றுலா பிப்.24-ல் தொடக்கம்

சென்னை: கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து பிப்ரவரி 24-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: …

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ அக்.10 ரிலீஸ்!

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் …

சினிமாபுரம் – 10 | பாஞ்சாலங்குறிச்சி – உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!

அன்று மகளுடன் கறிக்கடைக்குச் சென்றிருந்தேன். ஐந்தாறு பேர் ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துச் செய்து வாடிக்கைக்காரங்களை வேகமாக அனுப்பும் கொஞ்சம் பெரிய கறிக்கடை அது! ஊரைப் போல ஒற்றைத் தொடைச் சந்தை மொத்தமாக தொங்க விட்டு …

பாலா – அருண் விஜய்யின் ‘வணங்கான்’ டீசர் பிப்.19-ல் ரிலீஸ்!

சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு …

கும்பகோணத்தில் இருந்து முதன்முறையாக நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என அரசுப் போக்குவரத்து …

காஷ்மீரும் தேசபக்தியும்… – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். …

பிரம்மயுகம் – விமர்சனம்: மம்மூட்டி மிரட்டலில் எப்படி இருக்கிறது திகில் அனுபவம்?

17-ம் நூற்றாண்டில் நிகழும் ஒரு திகிலூட்டும் மர்மங்களைக் கொண்ட கற்பனைக் கதைதான் மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்துள்ள ‘பிரம்மயுகம்’ (Bramayugam) . இப்படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரபல மலையாள எழுத்தாளர் …