கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு சிறப்பு அரசு பேருந்து சேவை பிப்.24-ல் தொடக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு பிப்.24-ம் தேதியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இயக்குவதற்காக கரூரில் பிரத்யோகமாக வடிவமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. கும்பகோணத்திலிருந்து 9 நவக்கிரக கோயில்களுக்கு …

ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது …

‘கஞ்சா சங்கர்’ தலைப்புக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு எதிர்ப்பு

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கஞ்சா சங்கர்’. இந்தப் படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் எதிர்ப்பு …

”அரோகரா” முழக்கத்துடன் பழநிக்கு பாதயாத்திரை வந்த ஸ்பெயின் நாட்டு பெண் பக்தர்

பழநி: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் பச்சை சேலை உடுத்தி, மாலை அணிந்து ‘அரோகரா’ முழக்கத்துடன், மூணாறில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக வந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் மரியா. இவர் …

கலையரசன், சாண்டி நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட்’

சென்னை: கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஹாட்ஸ்பாட்’. கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் …

'ஜாம் ஜாம்' மூலம் இயக்குநர் ஆன யூடியூபர் அபிஷேக் ராஜா

சென்னை: பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம், ஜாம் ஜாம். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் …

தமிழக வெற்றி‘க்’ கழகம் | கட்சிப் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றிய விஜய்!

சென்னை: தனது கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி‘க்’ கழகம் என்று அதிகாரபூர்வமாக மாற்றம் செய்துள்ளார் நடிகர் விஜய். கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான …

தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

“புஷ்பா 3-வது பாகமும் வரும்” – அல்லு அர்ஜுன் கொடுத்த அப்டேட்

பெர்லின்: “நீங்கள் கண்டிப்பாக ‘புஷ்பா’ படத்தின் 3-வது பாகத்தையும் எதிர்பார்க்கலாம். அதன் சீக்வல்களை உருவாக்க விரும்புகிறோம்” என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் …

ஏஐ மூலம் எஸ்பிபி குரல்: தெலுங்கு பட இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி.சரண் நோட்டீஸ்

சென்னை: அனுமதி பெறாமல் தனது தந்தையின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், தெலுங்கு பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தருண் …