திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் …

மாசிமக விழா: கும்பகோணத்தில் 5 கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி 5 கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. 24-ம் தேதி 10 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி, பெருமாள் கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசிமக …

“குக் வித் கோமாளி 5வது சீசனில் நான் இல்லை” – செஃப் வெங்கடேஷ் பட் விளக்கம்

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என நிகழ்ச்சியின் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் …

பட்ஜெட் ரூ.5 கோடி… இதுவரை வசூல் ரூ.50 கோடி! – கல்லா கட்டும் ‘பிரேமலு’ படம்!

சென்னை: ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் மலையாள படம் ‘பிரேமலு’ உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் …

கவனம் ஈர்க்கும் தபு, கரீனா கபூர், கீர்த்தி சனோனின் ‘Crew’ முதல் தோற்றம்!

மும்பை: பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘Crew’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று நடிகைகளின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தபு, கரீனா கபூர் ஆகியோர் பாலிவுட்டில் தொடர்ந்து தங்களது இருப்பை …

‘காதலுக்கு மரியாதை’ முதல் ‘வாலி’ வரை: தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆதிக்கம்

சென்னை: தமிழகத்தில் நட்சத்திர பின்புலங்களுடன் படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. திரையரங்குகளில் தாங்கள் காணத் தவறிய படங்களை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருப்பதை ஹவுஸ்ஃபுல் காட்சிகள் உறுதி செய்கின்றன. கடந்த …

கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் முத்தையா மகன்: படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட தனது புதிய படத்தில் தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் முத்தையா. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் தொடங்கியது. தமிழில் பிரபல இயக்குநராக வலம் வரும்பவர் முத்தையா. சசிகுமார் …

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு

ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சைவ திருத்தலங்களில் முக்கியமானதாக ஸ்ரீ பிரமராம்பிகை சமேத ஸ்ரீ …

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா …

‘உறியடி’ விஜய்குமாரின் கவனம் ஈர்க்கும் ‘எலக்சன்’ பட முதல் தோற்றம்!

சென்னை: ‘உறியடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய்குமாரின் புதிய படமான ‘எலக்சன்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் …