‘சந்திரமுகி 2’ விழாவில் கல்லூரி மாணவர் மீது பவுன்சர்கள் தாக்குதல்: லாரன்ஸ் மன்னிப்பு

சென்னை: ‘சந்திரமுகி 2’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் சிலர் கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற …

வடிவேலு நமக்கு கிடைத்திருப்பது பாக்கியம்: ’சந்திரமுகி 2’ விழாவில் பி.வாசு

Last Updated : 27 Aug, 2023 06:11 AM Published : 27 Aug 2023 06:11 AM Last Updated : 27 Aug 2023 06:11 AM சென்னை: பி.வாசு …

திரை விமர்சனம்: பாட்னர்

ரூ.25 லட்சம் கடன் வாங்கி தொழில் தொடங்கும் ஸ்ரீதர் (ஆதி), நஷ்டமடைகிறார். கடன் கொடுத்தவர், ‘பணத்தைக் கொடு, இல்லை என்றால் தங்கை யை திருமணம் செய்து கொடு’ என்று கேட்கிறார். இதனால் பணம் சம்பாதிக்க, …

“காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது தருவார்கள்?” – பிரகாஷ்ராஜ்

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் …

செயின், கிருதா, கூலிங் க்ளாஸ்… – ஃபஹத் ஃபாசிலின் ‘கேங்க்ஸ்டர்’ கெட்டப் வைரல்

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் புது கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகிறது. கழுத்தில் செயினும், கிருதாவும், கூலிங் க்ளாஸுமாக அவரின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ …

“உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லன்னாங்க…” – நடிகர் வடிவேலு பகிர்வு

சென்னை: “சிறிது நாட்களுக்கு முன்னால் என்னை வரவிடாமல் கதவை பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு போயிவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொன்னார்கள்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார். பி.வாசுவின் ‘சந்திரமுகி …

‘அப்பாவி தந்தை நீதி கேட்கும் கதை’ – கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ முதல் தோற்றம்

நடிகர் கருணாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விமல் விஷ்ணு இயக்கும் படம் ‘குற்றச்சாட்டு’. இப்படத்தில் …

அஜித்தின் ‘விடாமுயற்சி’ எங்களுக்கு முக்கியமான படம்: வதந்திகளுக்கு ‘லைகா’ முற்றுப்புள்ளி

சென்னை: “விடாமுயற்சி எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜய்யின் …

ரஜினியின் பெயரை கெடுத்துவிடக் கூடாது என பயந்துகொண்டே நடித்தேன்: லாரன்ஸ் பகிர்வு

சென்னை: ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி …

சமூக வலைதளங்களில் சாதி, மத வட்டத்தில் சிக்கக் கூடாது: நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுரை

சென்னை: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் …