“மிகப்பெரிய சிந்தனையாளர்”: மாரிமுத்து குறித்து நினைவுகூர்ந்த வடிவேலு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மிகவும் கஷ்டமாகி விட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்தபோது நானும், அவரும் நெருங்கி பழகியுள்ளோம். அவருடைய ‘கண்ணும் …

ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா: செப்டம்பர் 17-ம் தேதி கொடியேற்றம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாதப் பெருவிழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது …

ஷாருக்கானின் ‘ஜவான்’ 2 நாட்களில் ரூ.240 கோடி வசூல்!

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் …

சீரியஸ் களத்தில் சி.எஸ்.அமுதன் – விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ ட்ரெய்லர் எப்படி?

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ மூலம் தமிழ் சினிமாவை கலாய்த்த சி.எஸ்.அமுதன் அடுத்தாக விஜய் ஆண்டனியை வைத்து உருவாக்கியிருக்கும் …

நடிகர்கள் பட்டாளத்துடன் களம் காணும் அக்‌ஷய் குமார் – பிறந்தநாளில் ‘வெல்கம் 3’ பட அறிவிப்பு

மும்பை: நடிகர் அக்‌ஷய் குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் ‘வெல்கம் 3’ படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ராஜ்பால் யாதவ், மில்கா சிங், முகேஷ் …

“என் வாழ்க்கைப் போராட்டம் போல படத்திலும் நிறைய தடங்கல்” – முத்தையா முரளிதரன் உருக்கம்

சென்னை: “என்னுடைய வாழ்க்கையிலிருந்த போராட்டத்தைப் போலத்தான் இந்தப் படத்தை முடிக்கவும் நிறைய போராட வேண்டியிருந்தது” என ‘800’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் பேசியுள்ளார். முத்தையா முரளிதரனின் ‘800’ படம் விரைவில் …

நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம்: சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலி

தேனி: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்ப காலக்கட்டத்தில் …

“நல்ல கலைஞனை இழந்துவிட்டோம்” – மாரிமுத்துவுக்கு கமல், சூர்யா புகழஞ்சலி

சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா இட்டுள்ள பதிவில், “இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை …

“இந்த படத்தை பார்த்ததற்கு எனக்கு ஒரு சொகுசு காரை பரிசளித்திருக்க வேண்டும்”: கார்த்தி சிதம்பரம் மறைமுக கிண்டல்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் மறைமுகமான கிண்டல் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் …

இந்த இடைவெளி எனக்கு தேவைப்பட்டது: அனுஷ்கா 

ஹைதராபாத்: ’பாகுபலி’ படத்துக்குப் பிறகான இந்த இடைவெளி தனக்கு மிகவும் தேவைப்பட்டது என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள …