கலைக்கோயில்: இயக்குநர் ஸ்ரீதருக்காக கொள்கையைத் தளர்த்திய நடிகர்!

முத்துராமன், ரவிச்சந்திரன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், ராஜஸ்ரீ நடித்து சூப்பர் ஹிட்டான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை அடுத்து, சி.வி.ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம், ‘கலைக்கோயில்’. வீணை வித்வானான ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. …

ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் …

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படப்பிடிப்பு தொடக்கம்

ஹைதராபாத்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இவர் இயக்கும் புதிய படத்தில் துல்கர் …

“ஒரு படத்தை உருவாக்க எனக்குப் பல கதைகள் தேவை” – மனம் திறந்த அட்லீ 

மும்பை: பார்வையாளர்களின் பலதரப்பட்ட ரசனைக்கு ஏற்றபடி ஒரு படத்துக்குள் பல கதைகள் இருப்பது அவசியம் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ ‘ஜவான்’ படம் குறித்து பல்வேறு தகவல்களை …

திரை விமர்சனம்: ஆர் யூ ஓகே பேபி

தனித்து வாழும் இளம் பெண் ஷோபா (முல்லை அரசி), தன் காதலன் தியாகி (அசோக்) மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாத பாலச்சந்திரன் (சமுத்திரக்கனி), வித்யா (அபிராமி) தம்பதியர், ஷோபாவுக்குப் பணம் …

ஒரே ப்ரேமில் தோனியும், மோகன்லாலும் – வைரலாகும் புகைப்படங்கள்

எம்.எஸ்.தோனியும், மோகன்லாலும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு …

செப்.25-ல் பாலாவின் ‘வணங்கான்’ முதல் தோற்றம் 

சென்னை: இம்மாதம் 25-ம் தேதி பாலாவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வணங்கான்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து …

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பொங்கலுக்கு ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் …

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – விஜய் சேதுபதி ‘சென்டிமென்ட்’ விளக்கம்

‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி …

150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் – ‘ரவுடி பேபி’ சாதனை!

சென்னை: யூடியூப் தளத்தில் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் என்ற சாதனையை ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த …