விஜய்யின் லியோ படத்துக்கு இசை வெளியீட்டு விழா இல்லை

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், …

தி.மலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரத்தில் பிரம்மதேவர் சிலை சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மணி அம்மன் கோபுரத்தில் பிரம்மதேவர் சிலை சேதமடைந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சேதமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலையில் பெய்து வரும் மழைக்கு, அண்ணாமலையார் கோயிலில் அம்மணி …

அக்டோபரில் தொடங்கும் அஜித், விஜய் படப்பிடிப்புகள்!

சென்னை: ‘விஜய் 68’ மற்றும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவரும் ஒரே …

“ஆண் நடிகர்களுக்கு பாராட்டு… பெண்ணுக்கு விமர்சனமா?” – எமி ஜாக்சன் ஆதங்கம்

தனது புதிய தோற்றம் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நடிகை எமி ஜாக்சன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஒரு நடிகை. என்னுடைய பணியை தீவிரமாக செய்கிறேன். கடந்த …

திரை ஆளுமை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

புதுடெல்லி: இந்தியத் திரைத் துறையில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’க்கு பாலிவுட் மூத்த நடிகையும், திரை ஆளுமையுமான வஹீதா ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் …

சின்ன படங்கள் தயாரிக்க வரவேண்டாம் என்பதா? – நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் …

ரூ.1,000 கோடி வசூலைத் தொட்டது அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் …

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. …

ஒரு கையில் பெரியார்.. மறுகையில் பிள்ளையார் – பாலாவின் ‘வணங்கான்’ ஃபர்ஸ்ட் லுக்

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சூர்யாவை வைத்து இயக்குநர் பாலா தொடங்கிய படம் ‘வணங்கான்’. ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து …