சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நடிகர் குர்மீத்

மும்பை: சாலையில் மயங்கி விழுந்த நபர் ஒருவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்து அவரது உயிரை காப்பாற்ற போராடிய பாலிவுட் சின்னத்திரை நடிகர் குர்மீத் சவுத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ …

“சமூகத்தை திருத்த படம் எடுக்கவில்லை. ஆனால்…” – நடிகர் சித்தார்த் பகிர்வு

சென்னை: “நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்” என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘சித்தா’ …

இறுகப்பற்று Review: கரங்களை மட்டுமல்ல… காதலையும்!

காதலில் இருந்த அன்பு, திருமண வாழ்க்கைக்குள் கசந்து கரையும்போது, அதற்கான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதனைக் களைந்து, மீண்டும் ஒருவரையொருவர் ‘இறுகப்பற்றி’க் கொள்ளச் சொல்கிறது படம். மூன்று தம்பதிகள். வெவ்வேறு வகையான சூழல்கள். தம்பதிகளிடையே …

ரத்தம் Review: சி.எஸ்.அமுதனின் ‘சீரியஸ்’ முயற்சி எடுபட்டதா?

‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ என்ற முழு நீள ஸ்பூஃப் வகை திரைப்படங்களை தமிழுக்கு அறிமுகம் செய்து, அதில் வெற்றியும் பெற்ற சி.எஸ்.அமுதன் முதன்முறையாக தனது நகைச்சுவை பாணியை கைவிட்டு சீரியஸ் கதைக்களத்துடன் …

பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா

மதுரை: பரவை கிராமத்தில் உள்ள முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. மதுரை மாவட்டம் பரவையில் முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி …

விஜய்யின் ‘லியோ’ ட்ரெய்லர் கொண்டாட்டம்: திரையரங்கை கபளீகரம் செய்த ரசிகர்கள்

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கை கபளீகரம் செய்து, இருக்கைகளை சேதப்படுத்திச் சென்றனர். விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என …

தெறிக்கும் வசனங்கள்… மிரட்டும் ஆக்‌ஷன்… லோகேஷ் – விஜய்யின் 'லியோ' ட்ரெய்லர் எப்படி?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா …

சென்சார் போர்டில் ஊழல் விவகாரம்: விஷால் புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு

மும்பை: ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் …

உருவாகிறதா அமுதன் சினிமாடிக் யுனிவர்ஸ்? – கவனம் ஈர்க்கும் ‘ரத்தம்’ ப்ரோமோ

சென்னை: சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ படத்தின் புதிய ப்ரோமோவில் வரும் ‘அமுதன் சினிமாடிக் யுனிவர்ஸ்’ கவனம் ஈர்த்துள்ளது. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், …

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், …