விஜய்யின் ‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. …

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கைகளால் பரிசோதிக்கப்படுவது தவிர்க்கப்படுமா?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர …

தஞ்சை பெரியகோயில் சதய விழா – பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்

தஞ்சை: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா அக்டோபர் 24-ம் தேதி தொடங்கப்படவுள்ளதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை, …

நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநியில் 9 நாட்களுக்கு தங்க ரதம் நிறுத்தம்

பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா …

தொடர் எதிர்ப்பு: ‘லியோ’ ட்ரெய்லரில் திருத்தம் செய்த படக்குழு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற தகாக வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் …

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நயன்தாரா?

மும்பை: நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ மூலம் இந்திக்குச் சென்றார். அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நயன்தாராவுக்கு இந்தியில் …

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம்

சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வடசென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கும் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். …

‘லியோ’ படத்தில் பணியாற்றிய நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற புகாருக்கு பெப்சி மறுப்பு

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைத்திருந்தனர். இந்த நிலையில் அதனை மறுத்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் …

நடிகர் நாசரின் தந்தை மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் நாசரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாசர் சினிமா உலகில் நுழைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அவரது தந்தை மொகபூப் …

விஜய்யின் ‘லியோ’ படத்தின் 3-வது சிங்கிள் புதன்கிழமை வெளியீடு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 3-வது சிங்கிள் பாடலான ‘அன்பெனும்’ பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, …