விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஜெயராம்!

சென்னை: நடிகர் மிஷ்கின், ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் …

விஜய்யின் ‘லியோ’ | சென்னையில் விதிமீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு

சென்னை: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான …

‘லியோ’ முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும்: தமிழக அரசு நிபந்தனை

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு தெளிவுபடுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. …

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம்

கோழிக்கோடு: இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …

புரட்டாசி பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் 1,300 பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷத்தையொட்டி நேற்று 1,300-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதி சாப்டூர் வனச்சரகத்தில் பிரசித்தி பெற்ற …

நவராத்திரி விழாவுக்கு சதுரகிரியில் இரவில் தங்க அனுமதி கேட்டு புலிகள் காப்பக அலுவலகம் முன் மக்கள் தர்ணா

ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி விழாவில் சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் …

'விஷால் 34' படத்தில் இணைந்த கனல் கண்ணன்

சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் இணைந்துள்ளார். நடிகர் விஷாலின் 34-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இன்னும் பெயிரிடப்படாத இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் …

“சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” – நடிகை அபர்ணதி பகிர்வு

சென்னை: “சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” என்று தனது கடந்த கால அனுபவங்களை நடிகை அபர்ணதி பகிர்ந்துள்ளார். ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் நன்றி தெரிவிக்கும் …

ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறும் மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …

ODI WC 2023 | இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காணும் ரஜினி, அமிதாப்!

அகமதாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். வரும் சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் …