லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை …

கோனேரிராஜபுரத்தில் கற்சிலை கண்டெடுப்பு

கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோனேரிராஜபுரத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து மூத்த தேவி சிலையை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாகச் சங்க நிறுவனரும், வரலாற்று …

7 நகரங்களில் விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்டம்

சென்னை: ஸ்டார் விஜய் டி.வி, தமிழ்நாட்டில் மக்களுடன் இணைந்து நவராத்திரி விழாவைக் கொண்டாடுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய 7 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், விஜய் …

வில் ஸ்மித்தை பிரிகிறாரா? – ஜடா பிங்கெட் மறுப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இவர் மனைவி ஜடா பிங்கெட். கடந்த வருடம் நடந்த ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட்டை கேலி செய்த கிறிஸ் ராக்கை, …

நவ.7ல் ‘கமல் 234’ படத்தின் முதல் தோற்ற வீடியோ

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’, ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் …

தோனியுடன் யோகி பாபு, விக்னேஷ் சிவன் – வைரல் வீடியோ

சென்னை: விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். …

’ரஜினி 171’ தனி படம்தான்; LCU கிடையாது – லோகேஷ் கனகராஜ் உறுதி

சென்னை: ரஜினி நடிக்கும் 171-வது படம் தனிப் படமாகத்தான் இருக்கும் என்றும், அது LCU-வில் வராது என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்கும் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் …

அடுத்த ஆண்டு மார்ச்சில் ‘ரஜினி 171’ படப்பிடிப்பு?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை …

‘லியோ’ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் …

“சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்” – டி.இமான் குற்றச்சாட்டு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் …