“அபார ஞானமும் அயராத உழைப்பும்” – டி.இமானுடன் கைகோத்த பார்த்திபன்

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்துக்கும் டி.இமான் இசையமைக்க உள்ளார். பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ப்ரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா …

உலக அளவில் டிகாப்ரியோ படத்தை பின்னுக்குத் தள்ளிய விஜய்யின் ‘லியோ’

சென்னை: லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. மார்ட்டின் …

‘ஜரகண்டி’ – தீபாவளிக்கு வெளியாகும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடல்!

சென்னை: எதிர்வரும் தீபாவளி திருநாள் அன்று கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கேம் …

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் தங்க தேரில் மலையப்பர் ஊர்வலம்

திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாளான நேற்று காலை தங்க தேரிலும், இரவு குதிரை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் இன்று …

நடிகர் அஜித்குமார் வீட்டின் மதில் சுவர் இடிப்பு 

சென்னை: சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். …

குலசேகரன்பட்டினத்தில் குவியும் வேடமணிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 24-ம் தேதி இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் த்ற்போது முதலே அங்கு குவிந்து வருகின்றனர். குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் உடனுறை ஞான மூர்த்தீஸ்வரர் கோயிலில் …

மும்பை செல்கிறது ரஜினி 170 படக்குழு 

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், …

சென்னையில் நடக்கிறது கமல் – மணிரத்னம் பட புரமோ ஷூட்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் …

‘அம்பானி, அதானி சொல்லக்கூடாதாம்” – மன்சூர் அலிகான் ஆதங்கம்

சென்னை: “அம்பானி, அதானி போன்ற பெயர்களை பயன்படுத்தக்கூடாது என சென்சார் அதிகாரிகள் கட்டுபாட்டு விதிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய …

‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’ முதல் ‘கரு கரு கருப்பாயி’ வரை – புதிய படங்களில் ட்ரெண்டாகும் பழைய பாடல்கள்!

பழைய பாடல்களுக்கென்று தனி மவுசு இருப்பதை உணர்ந்த இன்றைய இயக்குநர்கள் அதனை தற்போதைய படங்களுடன் சேர்த்து காட்சிகளை அதற்கு தகுந்தவாறு பின்னி புது ரசனையை உருவாக்க முனைகிறார்கள். அப்படியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து …