8 மாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம் – 35 வயது கேரள சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு …

தமிழகத்தில் இதுவரை 1,131 கோயில்களில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாமக்கல்: தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச …

“விஜய் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார்” – ‘லியோ’ விழாவில் அர்ஜுன் பேச்சு

சென்னை: “விஜய்க்கு தலைவருக்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் …

“எவ்வளவு உயரே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகணும்” – ‘லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேச்சு

சென்னை: “விஜய் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமாகவே தான் பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதானே ஆக வேண்டும்” என்று ரத்னகுமார் பேசியுள்ளார். சென்னை …

‘மார்க் ஆண்டனி’க்கு பிறகும் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை? – விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முன்பு, விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று வழக்கை தற்போது விசாரித்து வரும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். …

“இறைவன் பார்த்துக்கொள்வார்” – தன்னைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து டி.இமான் கருத்து

சென்னை: டி.இமானிடம் அவரைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்” என பதிலளித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. …

மேலும் 2,000 கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தினை மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் …

‘லியோ’ வெற்றி விழாவுக்காக குவிந்த விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர். ‘லியோ’ …

“சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” – பா.ரஞ்சித்தை பாராட்டிய விக்ரம்

சென்னை: “இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் செலவு செய்தோம். உங்கள் கணிப்பைத் தாண்டிய படமாக …

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ – பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ டீசர் எப்படி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை …