நவ.20-ல் தொடங்குகிறது கோவா சர்வதேச திரைப்பட விழா

டெல்லி: 54-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …

“ட்ரெய்லரை விட நிறைய ஆச்சரியங்கள் உண்டு” – ‘ஜப்பான்’ குறித்து நடிகர் கார்த்தி நேர்காணல்

சென்னை: ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படம் தொடர்பாக நடிகர் கார்த்தி அளித்த நேர்காணல்: படத்தின் ஃபர்ஸ்ட் …

“இதுவே பள்ளி, கல்லூரி காலத்தில் நடந்திருந்தால்?…” – ‘டீப் ஃபேக்’ வீடியோவால் ராஷ்மிகா வேதனை

மும்பை: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அச்சமும் வேதனையும் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக சமீபகாலமாக டிஜிட்டல் துறையில் …

கமல் – மணிரத்னம் படத் தலைப்பு ‘தக் லைஃப்’ – அறிமுக வீடியோவில் மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘தக் லைஃப்’ (Thug Life) என பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். …

பக்தர்களையும், பறவைகளையும் ஈர்க்கும் ராமேசுவரத்தில் தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில்!

ராமேசுவரம்: பக்தர்களை மட்டுமின்றி கண்டங்கள் தாண்டி வரும் பிளமிங்கோ பறவைகளையும் ராமேசுவரத்தில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள குட்டி தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில் ஈர்த்து வருகிறது. கடலுக்கு நடுவே ஏராளமான …

கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த த்ரிஷா, துல்கர் சல்மான்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் பிரபாஸின் ‘கல்கி 2829 …

வைரலாக பரவும் ராஷ்மிகாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ – அமிதாப் கண்டனம்

மும்பை: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நடிகை ராஷ்மிகாவின் ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக சமீபகாலமாக டிஜிட்டல் துறையில் …

“நடிக்கும் ஆர்வம் இப்போது இல்லை” – வெற்றிமாறன் வெளிப்படை

சென்னை: தனக்கு இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட …

இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசனின் ‘KH234’ போஸ்டர்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH234’ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், …

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு புனித யாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள புனித யாகப்பர் – தனிஸ்லாஸ் ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6.30 மணியளவில் திரு யாத்திரை, திருப்பலி …