நெல்லை: கரகாட்டம், புலியாட்டம் என களைகட்டிய 75-வது குடியரசு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி.,மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. …

தாக்கிய `வாரிசு’ அரசியல்… கலைந்த பிரதமர் வேட்பாளர் கனவு –

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் …

Alt News நிறுவனர் முகமது ஜுபைருக்கு மத நல்லிணக்க விருது –

தொடர்ந்து, விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த நிலையில், போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடி, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் Alt News நிறுவனத்தின் இணை நிறுவனம் முகமது ஜுபைருக்கு கோட்டை …

“தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் இந்தியா கூட்டணி

தி.மு‌.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் “தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான், ஊழல் குற்றச்சாட்டில் …

கடந்த வாரம் புறக்கணிப்பு; இந்த வாரம் பெருமதிப்பு… –

“பரிசு வழங்குவதில் பாகுபாடு பார்க்கவில்லை, இங்கு எல்லோரும் ஒன்றுதான், அரசு அலுவலர்களும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் நன்றாக கவனித்துதான் பரிசு அறிவிக்கப்படுகிறது..” என்று அபிசித்தரின் குற்றச்சாட்டை அன்றைய தினமே மறுத்தார் அமைச்சர் பி.மூர்த்தி. மஹிந்திரா தார் …

கிளாம்பாக்கம் vs கோயம்பேடு – அடம்பிடிக்கும் ஆம்னி பஸ்…

குவிக்கப்பட்ட போலீஸ், பரிதவித்த பயணிகள்: இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்தை இயக்காமல், வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்தே தங்களின் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கும் விதமாக …

Tamil News Live Today: விஜயகாந்த், ஜோஷ்னா சின்னப்பா,

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் …

`கொரோனாவைவிட கொடியது பாஜக..!' – முதல்வர் ஸ்டாலின்

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க …

நிதிஷ் குமாரை விமர்சித்த லாலு பிரசாத் மகள்? – `பகிரங்க

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில், மத்திய அரசு, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் …

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை… தமிழகம் வரும் கார்கே –

இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், ” “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில், ‘திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் …