புதுச்சேரி: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த

புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். 2011-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர் காங்கிரஸ் சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் …

சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.பி-க்கள்; சத்தமில்லாமல்

இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 12) ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) …

‘மிமிக்ரி சர்ச்சை’யை வைத்து உண்மையான பிரச்னையை

ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அது பற்றி விவாதம் நடத்தவில்லை. அது பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 143 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில்தான், …

ஜூ.வி ஆக்‌ஷன்: 24 மணி நேரத்தில் மாற்றப்பட்ட பாதாளச் சாக்கடை

அந்த நிலையில், மாநகராட்சி சொன்னதுபோலவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஒவ்வொரு சாலையிலும் நாம் குறிப்பிட்டிருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டிருக்கின்றன. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள் மாற்றப்பட்டு ஒரே இரவில் அனைத்திலும் புதிய மூடிகள் …

Hindi – Hindu: நிதிஷ் குமாருக்கு சத்குரு வேண்டுகோள்!

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது பா.ஜ.க. பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி …

பேராசிரியர் டு அமைச்சர்… அமைச்சர் டு குற்றவாளி… பொன்முடி

இந்த நிலையில்தான், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துச் சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எட்டாவது பிரிவு 8(1) …

சொத்துக்குவிப்பு வழக்கு: பதவியை இழந்த பொன்முடி –

நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்ற அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் அடிப்படைத் தகுதியையே இழக்கிறார். அதனால், அவரது அமைச்சர் பதவியையும் தானாகவே இழந்ததாகிவிடும். இந்த நிலையில், இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு …

“சமோசா இல்லை; டீ, பிஸ்கட்டுடன் முடிந்தது" – இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக …

கழுகார் அப்டேட்ஸ்: `டெல்லி இல்லையென்றால் ஜார்ஜ் கோட்டை’

தலைநகருக்கு அருகிலிருக்கும் கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து டி.ஜி.பி அலுவலக காக்கிகளிடம் விசாரித்தால், “ரெளடிகள் வேட்டை குறித்த பேச்சு காவல்துறையில் எழுந்ததுமே, …

மீண்டும் ஒத்திவைக்கப்படும் வி.சி.க-வின் `வெல்லும் ஜனநாயகம்’

திருச்சியில் டிசம்பர் 29-ம் தேதி நடக்கவிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்` மாநாட்டை ஒத்திவைக்க திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுவிருந்த மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு …