ஜாமீனில் வந்த துணைவேந்தரை சந்தித்து ஆலோசனை நடத்திய ஆளுநர் –

கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது …

புரூனே: அரச குடும்பம் அல்லாத பெண்ணை மணமுடிக்கும் இளவரசர்…

இந்த அரசக் குடும்பத்திடம், பல ஜெட் விமானங்கள், பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரிஸ் கார்கள் இருக்கின்றன. 1,700 அறைகள் கொண்ட இஸ்தானா நூருல் இமான் எனும் மாபெரும் அரண்மனையில் தான் இவர்கள் வசித்து வருகின்றனர். …

`தாம்பத்திய உறவுகொள்ள மறுப்பது மனரீதியில் கொடுமையானது..!’ –

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதீப் என்பவர், கடந்த 2006-ம் ஆண்டு மெளமிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான நாளில் இருந்து மெளமிதா தனது கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை எனக் …

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஏமனை தாக்கிய அமெரிக்கா; ஹவுதி

20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் அவர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் வணிகக் கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்துகளை …

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000… திட்டத்தை

கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 5 இலவசத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. அதில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மாதம் …

Tamil News Live Today: பொங்கல் பண்டிகை… ஒரே நாளில் 2.17

பொங்கல்: 2.17 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்! சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் …

விழுப்புரம்: `என்ன செய்தார் எம்.பி., ரவிக்குமார்?’ – உங்கள்

விழுப்புரம் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிக்குமாரின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

`ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில்

சென்னையை அடுத்த அபம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள …

உதயநிதி, பழனிவேல் ராஜன், டி.ஆர்.பி. ராஜா – அயலகத் தமிழர்

ரூ.6 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்து வெற்றி பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 11, 12-ம் தேதிகளில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கான மாநாட்டையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. …

`மகனை, துணை முதல்வராக்குவதில்தான் முதல்வரின் கவனம்

தமிழ்நாடு பா.ஜ.க-வின் மத்திய சென்னை தொகுதியின் செயல்வீரர்கள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை யு.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சென்னை தொகுதியின் …