வேலூர்: பிரதான சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர்…

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை …

Israel-Hamas War: 100 நாள்களை கடந்த போர்; உக்கிர இஸ்ரேல்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …

மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி-யில்

இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, …

விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில்

குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …

திருவள்ளுவர்: `சனாதன துறவி!' – ஆளுநர் | `வள்ளுவரை

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய

இந்த பிரசாரத்தால், விவேக் ராமசாமிக்கு எதிப்பு கிளப்பியது. இதற்கிடையில், அயோவா, காக்கஸ் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆனால், விவேக் ராமசாமி …

இராக் மீது தாக்குதல்: குறி வைக்கப்பட்ட மொசாட் உளவுத்துறை

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் …

Tamil News Live Today: “சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான

“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு மரியாதையை செலுத்துகிறேன்” – ஆர்.என் ரவி திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த …

நமக்குள்ளே… பில்கிஸ் பானோ வழக்கு: சாமான்ய மனுஷியின் 22

பில்கிஸ் பானோ வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அதை ரத்து செய்து, 11 பேரும் …

“கூட்டணியால் நிறைய இழப்பைச் சந்தித்தோம்; தேர்தலுக்குப்

லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள், `இந்தியா” கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் களமிறங்கவிருக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், …