G20: `டெல்லியை காலிஸ்தானாக மாற்றுவோம்’ – மெட்ரோ சுவர்களில்

டெல்லியில் நேற்று 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில், காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இயக்கத்தை ஆதரிக்கும் வகையான,”டெல்லி பனேகா காலிஸ்தான்” மற்றும் “காலிஸ்தான் ஜிந்தாபாத்” போன்ற வாசகங்ளை எழுதியிருக்கின்றன. உடனடியாக டெல்லி காவல்துறை …

கொடநாடு வழக்கு; `நீதிபதி உத்தரவிட்டும், இபிஎஸ்-ஸை தமிழக அரசு

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …

Mann Ki Baat: கிரிக்கெட் கிடையாது; பிரதமர் மோடிக்குப்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் `மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் …

`ஊழலைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மகள் திருமணம் திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் நடைப்பெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “நம்முடைய …

`மாநாடு வெற்றி'- மட்டன் சுக்கா, குடல் கூட்டு, சிக்கன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநாடு உணவு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மாநாட்டுக்கு 50 லட்சம் பேர் வருகை தர இருந்தனர். ஆனால் போலீஸாரின் கெடுபிடியால் 15 லட்சம் பேர் மட்டுமே மாநாட்டுக்கு …

`துடைப்பம் வீசுதல்… சிறுநீர் ஊற்றுதல்!' – கோவை மேயர்

கோவை மணியகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபிநாத் – சரண்யா தம்பதி. இவர்கள் கோவை மேயர் கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்து பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து சரண்யா பேசுகையில், “இந்த காம்பவுண்ட்டில் …

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிக ரத்து;

இந்தப் பிரச்னை பற்றயெரிந்துகொண்டிருந்த சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், 45 நாள்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மே மாதம் 30-ம் தேதி …

“மத்தியில் பாஜக ஆட்சி கவிழ வேண்டுமென்றால், முதலில் அதிமுக

நான் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். மத்தியில் மோடி அரசுக்கு எதிராக  நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி, எங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுங்கள். ஏனெனில் நீட் தேர்வைக் கொண்டுவர அ.தி.மு.க-தான் மூலக் காரணம். தி.மு.க …

Tamil News Today Live: மதுரை ரயில் விபத்து; ரயில்வே

மதுரை ரயில் விபத்து; ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை! மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தித் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், …

`வேதனை, அவமானம், அதிர்ச்சி..!' – அமைச்சர்கள் வழக்கு

“அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாகத் தூங்கவில்லை. தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதன் காரணமாகவே, தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தீர்ப்புகளுக்கு ஒரு …