"ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகள் தயார்; கேசிஆர் மட்டும்

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 38 கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் 26 கட்சிகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. இவையில்லாமல், இந்த இரு கூட்டணிகளை எதிர்க்கும் …

Tamil News Today Live: ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்றத்தில் மனு! செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். …

`திருமணமான பேத்திக்கு கருணை அடிப்படையில் வேலை’ – பரிசீலிக்க

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுன் பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்த சுந்தரம். கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். 58 வயதான அவரின் மனைவி படுத்த படுகையாக உள்ளார். அவரை, இவர்களின் பேத்தி கீர்த்தனாதான் …

Jailer: `குரைக்காத நாயும் இல்ல… அர்த்தமைந்தா ராஜா’ – ஜெகன்

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா …

ராஜஸ்தான்: தற்கொலைக் களமான `கோட்டா’ பயிற்சி மையங்கள் –

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்ளும் துயரம் தமிழ்நாட்டில் தொடர்கதையாகிவருகிறது. இதைவிட அதிகமாக ராஜஸ்தானில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை …

“INDIA கூட்டணியில் எனக்கென தனிப்பட்ட லட்சியம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA” கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, …

உ.பி: முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்; Fact Checker

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளியொன்றில் பணியாற்றிவரும் ஆசிரியை த்ரிப்தா தியாகி என்பவர், பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் ஒருவனை, மற்ற மாணவர்களிடம் சொல்லி அடிக்க வைத்ததாகவும், மாணவனின் …

`விஜயலட்சுமி புகார்; தம்பி செந்தில் பாலாஜி… விஜய்யுடன்

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த சீமான், முதலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னிடம் சொல்வதற்கு செய்தி ஒன்றும் இல்லை. அதனால், நீங்கள் வேண்டுமானால் கேள்வி …

'திமுக தலைவராக 5 ஆண்டுகள்' – ஸ்டாலின் உணர்ச்சிகர

“திமுக தலைவராக 5 ஆண்டுகள்…” – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம்! கடந்த 2018 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்றுடன் …

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் பரபரபூட்டும் இந்திய வம்சாவளி

இதையடுத்து, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) …