‘நீதிமான் உதயநிதி! நீதி வேண்டும்’ முதல் `கோட்டைக்கு வராத

மஞ்சள் மாவட்ட சர்ச்சை!சீனியர் அமைச்சருக்கு எதிராக இளைஞரணி… மஞ்சள் மாவட்டத்தில் சீனியர் அமைச்சருக்கும், பிரகாசமான பிரமுகருக்குமிடையே முட்டல், மோதல் அதிகரித்துக்கொண்டே போகிறதாம். தொடக்கத்தில் சீனியருடன் இணக்கமாக இருந்த மிஸ்டர் பிரகாசத்துக்கு, இளைஞரணியில் மாநிலப் பொறுப்பு …

Metro: தெழில்நுட்ப கோளாறால் ரயில் சேவையில் பாதிப்பு:

சென்னையில், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பல்வேறு இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்லும் விதமாக, விம்கோ நகர் முதல், விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது பச்சை வழித்தடம், நீல …

2024 தேர்தலுக்காக மக்களுக்கு ‘பரிசு’ கொடுக்க தொடங்கிவிட்டதா

‘கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஓணம், ரக்‌ஷா பந்தன் பண்டிகைகளுக்கு ஏன் இந்தப் பரிசை பிரதமர் மோடி வழங்கவில்லை‘ என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பிரதமர் மோடியிடமிருந்து இன்னும் …

பிரக்ஞானந்தா-வுக்கு உற்சக வரவேற்பு முதல் ரக்‌ஷா பந்தன்

Published:31 Aug 2023 7 AMUpdated:31 Aug 2023 7 AM பிரக்ஞானந்தா-வுக்கு உற்சக வரவேற்பு முதல் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் வரை | News in Photos விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து …

பயணிகள் நமாஸ் செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துனர், டிரைவர்

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது …

ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும்

2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா …

`I.N.D.I.A கூட்டணியில் பலர் இருக்கிறார்கள்; NDA-வில்

மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் …

`இந்த மழைக்கே தண்ணி நிக்குது… இதுவரை என்ன செஞ்சீங்க'

இது யார் செய்ற வேலை.. நாங்கள் வந்து செய்து கொண்டிருப்போமா? யாரும் வீட்டுக்கு போககூடாது. தண்ணீர் வடிந்த பிறகு தான் செல்ல வேண்டும். பாக்கி பேர் எங்கே… எல்லா இன்ஜீனியரையும் இங்கே வரச்சொல்லுங்கள். மழை …

“கெஜ்ரிவால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட

இவ்வாறிருக்க, கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக, ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியிருக்கிறார். ஊடகத்திடம் இது பற்றி பேசிய பிரியங்கா கக்கர், “என்னைக் …

“கொடநாடு வழக்கில் நான் பதறவில்லை; சிபிஐ-யிடம்

“தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை, இதில் இந்தியாவையா காப்பாற்றப் போகிறார்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மீனாட்சியம்மன் கோயிலில் இன்று மதுரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி …