“மாநிலம்விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய

பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் 20,000 கோடி ரூபாய்க்கு மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் வளர்ச்சித்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது வெறும் 3,680 கோடி ரூபாய்தான். பிரதமர் …

மல்லி, கண்ணாடி வளையல், பாசி மாலை… நாடாளுமன்ற

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஏ.கே.பி சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தளரி ரெங்கையா, அப்துல்லா, கீதாபென்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேர் …

GDP: முந்தைய காலாண்டைவிட அதிகம்; கடந்த ஆண்டைவிடக் குறைவு!

கடந்த ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% …

`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?' மத்திய அரசின்

ஆனால் அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்பிற்குள் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. “ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முறை பின்பற்றப்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட குறைந்தபட்சம் …

Senthil Balaji: `அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி', `பணப்

மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …

`கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே..!’ – எடப்பாடியிடம்

இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு …

Tamil News Today Live: “G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர்

“G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்” – ஜோ பைடன் பைடன், ஜி ஜின்பிங்Alex Brandon இந்தியா சீனா எல்லை விவகாரம் பெரும் பிரச்னையாக வெடிக்க தொடக்கியுள்ள …

`ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் சச்சின் நடிப்பதை

ஆனால் சச்சின் அவ்வாறு கடைப்பிடிப்பதில்லை. எனவே சச்சின் தனது பாரத் ரத்னா விருதை திரும்ப கொடுக்கவேண்டும். சச்சின் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தவில்லையெனில் கணபதி விழாவின் போது சச்சின் நடித்த ஆன்லைன் விளம்பரங்கள் …

I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ –

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் …

`I.N.D.I.A' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? –

பிரியங்கா கக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உடனடியாக ஆம் ஆத்மியிடமிருந்து மறுப்பு வந்தது. ‘அது, பிரியங்கா கக்கரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் பதவிக்கான ரேஸில் கெஜ்ரிவால் இல்லை’ என்று மறுப்பு தெரிவித்தார் டெல்லி …