Singapore: இலங்கை பூர்வீகம், தமிழ் வம்சாவளி; 70.4% வாக்குகள்

சிங்கப்பூரில் இது வரை சீனாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு …

ஒன் பை டூ: “சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து ஊழல் நடந்ததாகக்

“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் …

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது! –

கர்நாடக உயர் நீதிமன்றம் மொத்தமாக, தேர்தல் நேரத்தில் ஊழல் செய்ததற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா, ஏ மஞ்சு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், அவர்கள்மீது …

“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!'' –

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா …

திருவாரூர்: போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு;

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தியான மன்னார்குடி யூனியன் சேர்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.காமராஜின் சம்பந்தி மனோகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் …

நாடாளுமன்ற சிறப்புக்கூட்ட அறிவிப்பு; `முன்கூட்டியே

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. …

மத்திய அமைச்சர் வீட்டில் இறந்து கிடந்த இளைஞர்; அமைச்சரின்

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் மேலும், வினய் ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் விகாஸ் ஸ்ரீவஸ்தவா இதுபற்றி , “மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் எனது சகோதரர் வினய் ஸ்ரீவஸ்தவா கொல்லப்பட்டார். என் சகோதரர், அவரின் …

`விமர்சனத்தால் அப்பாவை வேட்டையாடினார்கள்; இப்போது என்னை…’

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், தனியார் கரிமணல் கம்பெனியில் இருந்து மாதப் படியாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. …

RSS: “இந்தியா ஓர் `இந்து ராஷ்டிரம்'…

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அது போன்ற தீவிர வலதுசாரி அமைப்புகள் மதச்சார்பற்ற இந்தியாவை `இந்து ராஷ்டிரம்’ என்று கூறிவருகின்றன. இதில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வும், தங்களின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-ஸின் எண்ணப்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக …

ADANI: அதானி குழுமம் மீதான புதிய குற்றச்சாட்டுகளும் அந்த

இது தொடர்பாக I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சர்வதேச அளவில் …