முதலமைச்சர் இந்தியா பற்றி பேசுவதற்கு முன்பு தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையிடம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “சீமானிடம் எனக்குப் …
