ADR: தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு: பாஜக தொடர்ந்து

தேசிய அளவில் இருக்கும் எட்டு கட்சிகளின் 2020 – 2021-ம் ஆண்டின் சொத்துகள் (Asset and liabilities) குறித்து ஆய்வு செய்து Association for Democratic Reforms (ஏடிஆர்) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், …

Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு

உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா …

டி.டி.வி.தினகரன் வழக்கு: "அபராதத்தைச் செலுத்த முடியாது

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது …

”சனாதனம் குறித்த கருத்தில் உதயநிதி யார் மனதையும்

சனாதனம் குறித்த கருத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, அவரே மிகத் தெளிவான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் எங்கள் கருத்தை சொல்லியிருக்கிறோம். அவர்கள் சில …

தம்பியைத் தொடர்ந்து மகன், மருமகனின் கட்சி பொறுப்புகள்

அதனைத் தொடர்ந்தும், அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அமைச்சரின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்தான செய்தியில், “விழுப்புரம் வடக்கு …

உதயநிதியின் ‘சனாதன’ பேச்சு: கொதித்த பாஜக… திமுக ரியாக்‌ஷன்

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பா.ஜ.க-வினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா, ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார். சனாதனம் பற்றிய கருத்தை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். …

"சீமானோட அரசியல்ல எனக்கு சில கேள்விகள் இருக்கு!"

இது மக்களுடைய தீர்ப்பு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம், அது எந்த அரசாக இருந்தாலும் சரி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., என யாராக இருந்தாலும் சரி. இந்த சூழலில், நான் பா.ம.க-வையும் சேர்த்துக் கொண்டேன். …

சனாதனம்: “செப்.10-க்குள் சேகர்பாபு பதவி விலக வேண்டும்;

இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …

“ஆதீனங்கள், மடாதிபதிகளிடம் இருக்கும் சொத்துகளை ஏழைகளுக்கு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிநேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திண்டுக்கல் அருகே பிறந்தநாளைக் கொண்டாட மாணவிகள் மது விருந்து நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து …

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தாமதமாகும் நீட் பயிற்சி' –

அன்புமணி ராமதாஸ் ஜனாதிபதியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, “எங்களது மாநிலத்தில் நீட் தேர்வு வேண்டாம் என அனைவரும் கேட்கிறோம். எனவே விலக்கு கொடுங்கள்” என சொல்லவேண்டியது தானே?. நீட் ஒழிப்புக்கு ராமதாஸ் ஆதரவு என்று சொல்கிறார். …