`இந்தியா என்றப் பெயருக்கு நாங்களும் தகுதியானவர்கள்!’ –

இது குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகள், “ஆளும் பா.ஜ.க அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், அரசு மீது சிஏஜி முன்வைத்த பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளும் யுக்தி இருக்கிறது. …

“அனைத்து சமூகத்துக்கும் ஒரே சுடுகாடு வரட்டும்; ஒரே தேர்தல்

புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …

Shameful: “அரசியலமைப்பின் முன்னுரை கூட தெரியாத ஒரு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரைப் பாரத் என மாற்றவிருப்பதாக நேற்று ஒரு தகவல் பரவியது. டெல்லியில் இந்த வார இறுதியில் நடைபெறும் `ஜி 20″ மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களை, இரவு விருந்தில் …

கரூர்: குழந்தை சாட்சிகளை விசாரிக்கும் மையம் திறப்பு;

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்துவைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாவட்ட …

“பாரத் என்பதையும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையையும்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால், ரொட்டி மற்றும் பழம் உள்ளிட்ட சத்தான உணவை வழங்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதை  கருத்தில் வைத்துதான் முன்பு …

“2024-க்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது" என்ற

சே.பாக்கியராசன், செய்திப் பிரிவுச் செயலாளர், நா.த.க“தேர்தலுக்குத் தேர்தல் நோட்டாவுடன் போட்டி போடும் ஒரு கட்சி, எங்களை விமர்சிப்பது வியப்பாக இருக்கிறது. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியே ‘அண்ணாமலை யார்… தமிழ்நாட்டில் பா.ஜ.க என்ற …

ஒரே நாடு ஒரே தேர்தல்: `தேவையா… தேவையில்லையா?' –

இவ்வாறான இரண்டுவிதமான விமர்சனங்களுக்கு இடையிலான சூழலில், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளும் விதமாக, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் – விகடன் …

வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாள் | அண்ணா பல்கலை.,

Published:05 Sep 2023 7 PMUpdated:05 Sep 2023 7 PM தமிழகம், புதுச்சேரியில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு..! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் …

“கட்டுனா, காட்பாடி பொண்ணத்தான்; மற்ற ஊர் சரிபட்டு வராது!’’

வேலூர் மாவட்டத்தில், ‘காட்பாடி வட்டம்’ தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ-வும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். …

“இந்தியா கூட்டணிக்கு பாரதம் என்று பெயர் வைத்தால், பாரதத்தை

இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் பாரதம் என்று மாற்றப்பட்டால், பாரதத்தை பா.ஜ.க என மாற்றிவிடுவார்களா என பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதம் பெயர் சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க-வை …