Tamil News Live Today: சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல்

சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …

சிவசேனா எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு மனுக்கள்: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களின் …

நோ பேப்பர்ஸ், தானாக ஆஃப் ஆகும் மைக்… புதிய நாடாளுமன்ற

புதிய நாடாளுமன்றம்ட்விட்டர் அதோடு, புதிய நாடாளுமன்ற அவைகள் காகிதமற்ற அவைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக சட்டமன்றத்தைப் போல, புதிய நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எம்.பி-க்கள் முன்பு தனித் தனியாக டேப்லெட் (tablet) வைக்கப்பட்டிருக்கும் …

மகளிர் உரிமைத் தொகை: மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள்

இரண்டு ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 …

“தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை!" – பாஜக

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. பெரியார், அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று …

Seeman: “நான் தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை

பின்னர், போலீஸில் தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்த பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “2011-ல் புகார் கொடுக்கப்பட்டதே தி.மு.க, காங்கிரஸ் தூண்டுதலால்தான். இப்போதும் இந்த புகாரின் பின்னணியிலும் தி.மு.க-வின் தூண்டுதல் …

மணிப்பூர்: வாழ்வாதாரத்தை மீட்க பொம்மை தயாரிக்கும் பயிற்சி –

அவை நூல்களைக் கொண்டு குறிப்பிட்ட கதாபாத்திரம் கொண்ட பொம்மை வடிவங்களை ஊசி மூலம் பின்னி அதன் இடைகளில் பருத்திப்பஞ்சு போன்றவற்றைக் கொண்டு அடைத்து பொம்மை உருவில் தயாரிப்பதாகும். இந்தப் பயிற்சிக்கு தேவையான மூலப்பொருட்கள், கருவிகள் …

“பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு எமராஜன் காத்திருக்கிறார்!”

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சாலையில் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவியை பைக்கில் வந்த இரண்டு பேர் கிண்டல் செய்ததோடு, அவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதில் அம்மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்து …

Parliament Special Session: `குறுகிய அமர்வு தான்; ஆனால்

மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த கூட்டம் அதற்காக மட்டும் தானா, அல்லது ஒரே நாடு ஒரே …

அமலாக்கத்துறை புதிய பொறுப்பு இயக்குநராக 'ராகுல்

எஸ்.கே. மிஸ்ரா: அமலாக்கத்துறையின் வலைதளத்தில் குறிப்பிட்ட தரவுகள்படி, “2018-2019 ஆண்டுகள் அமலாக்கத்துறை ’195’ வழக்குகள் மட்டுமே பதிந்திருந்தது. ஆனால், மிஸ்ரா நியமிக்கப்பட்ட 2021-2022 ஆகிய ஆண்டுகளில் ’1,180’ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2004-2014 மற்றும் 2014-2022 …