`இது முடியாவிட்டால், மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத்

டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு …

`அண்ணாமலையை மாற்றச் சொல்வதற்கு இவர்களுக்கென்ன அருகதை

அ.தி.மு.க இரட்டை தலைமை விவகாரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா பக்கங்களிலிருந்தும் பின்னடைவை மட்டுமே சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை சிலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் என …

Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர். …

விஜய்: `லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தும் அரசியல்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்துக்கு முழுக்க அரசியல் காரணம்தான் என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீமான், “நடிகர் விஜய் …

தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! – பிரச்னைகளைத்

தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி போராட்டம் காவிரி போராட்டம்: தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் …

சீனியர்களிடம் சத்தியம் வாங்கிய எடப்பாடி முதல் அமைச்சரிடம்

சீனியர்களிடம் சத்தியம் வாங்கிய எடப்பாடி!‘சுப்ரீம் புள்ளி’ போட்டுக்கொடுத்த ரூட்… பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அறிவிப்பதற்கு முன்பாக, குறிப்பிட்ட சில சீனியர்களுடன் பலகட்ட ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. ‘உங்களை நம்பித்தான் மிகப்பெரிய முடிவெடுக்கிறேன். எந்தப் பிரச்னை …

மகாராஷ்டிரா: பட்னாவிஸ் டு அமைச்சர்கள்… மாநில தலைவர்களை

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததில் பா.ஜ.க-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வுக்கு எதிராகவே முடிவுகள் வந்ததாக சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள …

Tamil News Today Live: `மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும்

“மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார்” – பிரேன் சிங் பிரேன் சிங் மணிப்பூர் இனக்கலவரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன மாணவியும், மாணவனும் ஆயுதமேந்திய …

அதிமுக மா.செ.க்களின் பவர் பறிப்பு; தலை தப்பிய செல்லூர் ராஜூ

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் இருந்த அரக்கோணம் ரவியின் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் ரவிக்கும், மேற்கு மாவட்டம் எஸ்.எம்.சுகுமாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுகுமார் இதற்கு முன்பாக மாவட்ட புரட்சித் …

“மோடி ஆட்சியில் இருக்கும்வரை பட்டாசுத் தொழிலுக்கு தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரை மனதோடு மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. …