"விவாகரத்து பெற்றவளாக இறக்க விரும்பவில்லை!"- 82

நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற …

தேங்கும் நிதி; கைமாறும் அதிகாரம் டு குஷியில் மதிமுக;

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சொந்தச் சமூகத்தினரின் எதிர்ப்பையும் தாண்டி தனக்குத் துணை நின்றதால், அந்த மதுரை மாஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக்கினார் துணிவானவர். ‘சீனியர்கள் பலர் இருக்க, பணிவானவரின் பதவியை தென்னகத்தின் தளபதியான …

`இஸ்லாமியர்கள் மீது ‘திடீர்’ பாசமா?' – அனல் பறந்த பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய …

சந்திர பிரியங்கா: `வன்கொடுமை வழக்கு பதிய வேண்டும்’ – பெண்

மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் …

புதுச்சேரி: “அமைச்சர் ராஜினாமாவா… இல்லை, அது பதவி

மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் கடிதத்தை கொடுத்தவுடன், ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இது யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் வர வேண்டும். …

திமுக எம்.பி ஆ.ராசாவின் ‘பினாமி’ சொத்துகளை முடக்கிய

மேலும், தனது டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்த ஓர் ஆவணமானது, அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்ட புகாரின் நகல்தான் எனக் கூறியவர், அந்த நகலைக் காண்பித்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, …

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையும், உயர்

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டத்தில், உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் இன்று …

“எல்லாவற்றையுமே நிராகரிக்கிறார்; சபாநாயகர் நடுநிலையோடு

தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் மற்றும் ஓ.பி.எஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டது குறித்து சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார். …

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு; மீண்டும் விசாரணைக்கு எடுக்க

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை …

3 தொகுதிகள்… தனிச்சின்னம்… மக்களவைத் தேர்தலுக்கு

`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறி நிற்கப் போகிறார்’, `சிதம்பரம் தொகுதி இம்முறை வி.சி.க-வுக்கே இல்லை’ என்பது போன்ற தகவல்கள் அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த …