ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: ‘கவனத்துக்குரிய’ அரசின் கேள்விகள்!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு மாநில அரசு அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றம் மூலம் அனுமதியைப் பெற்றிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. கடந்த 2022-ம் ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. கடந்த ஆண்டு …

`கே.சி.ஆர் இறந்தால் ரூ.5 லட்சம், அவர் மகள் இறந்தால் ரூ.20

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கே.சி.ஆர் இறந்தால் பா.ஜ.க ரூ.5 லட்சமும், கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர் இறந்தால் அதை ரூ.10 லட்சமாகவும் உயர்த்துவோம். அவரின் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட்சம் தருகிறோம். எப்படியும் கே.சி.ஆரின் …

`Children of Darkness'- காஸா மருத்துவமனைமீது தாக்குதல்,

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட அந்த ட்விட்டர் எக்ஸ் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர், “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். …

Rafah Border: தெற்கு நோக்கி குவியும் காஸா மக்கள்;

அந்த நிலையில், ஏற்கெனவே உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என காஸாவுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துவிட்டதால், காஸா மக்கள் பசிப் பட்டினியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ வசதிகளின்றி காயம்பட்டவர்களும், குழந்தைகள், …

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்: அப்பாவு அரசியல்

அந்த நிலையில், நமது விகடன் தனது வலைதளப் பக்கத்தில், “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை, ஓ.பி.எஸ்ஸுக்கு பதிலாக, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்ற அ.தி.மு.க-வின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து வருவது…” குறித்து …

“பாஜக, ஒரே சித்தாந்தத்தால் இந்தியாவை ஆள துடிக்கிறது; அதை

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் …

விழிஞ்ஞம் துறைமுகம்… அதானியைப் பாராட்டிய கேளர முதல்வர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி …

“ `ஜெய் ஸ்ரீராம்' எனக் கூறுவதில் தவறில்லை… அது

புதுச்சேரியில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டின் முயற்சியில் உருவாக்கப்பட்ட விண்கலம் மேலே எழும்போது, சொல்லி வைத்தாற்போல அனைவரும் ’வந்தே …

மஹுவா மொய்த்ரா: `கேள்வி கேட்க பணம் வாங்கினாரா?’ – பாஜக

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களே, அனைத்து எம்.பி-க்களின் நாடாளுமன்ற இணையத்தின் Login விவரம், எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் ஆகியவற்றை வெளியிடுங்கள். அதேபோல, இணையத்துக்குள் உள்நுழைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி …

Vijay-ன் லியோ: “அதிமுக அன்று என்ன பாடுபடுத்தியது என்று

என்றைக்கும் திரையுலகத்தோடு எந்தவித விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ள முதல்வர் விரும்பமாட்டார். அ.தி.மு.க அன்று என்ன பாடுபடுத்தியது என்று நன்றாகவே தெரியும். கடம்பூர் ராஜூவைப் பொறுத்தவரைக்கும் போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். திரைத்துறையை முடக்க இந்த …