"நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர,

சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …

"ஆபிஸ்ல வேண்டாம்… பஸ் ஸ்டாண்டுல வாங்கிக்கிறேன்!"

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவிலுள்ள வெளிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பரமக்குடியை சேர்ந்த பெத்துலெட்சுமி பணியாற்றி வருகிறார். மாவட்டத்திலேயே அதிக விலை மதிப்புள்ள சொத்துகள் இந்த அலுவலகத்தில்தான் அதிகம் பதிவு செய்யப்படுவதால் லஞ்சத்துக்கு இங்கு …

Meloni: பார்ட்னரை பிரிவதாக அறிவித்த இத்தாலிய பிரதமர் மெலோனி!

இத்தாலி பிரதமர் மெலோனி, திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், செய்தியாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ என்ற அவரின் காதலருடன் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை …

Tamil News Today Live: `ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம்

`ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி!’ – இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான, ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. வானிலை காரணமாக 3 முறை சோதனை நிறுத்தப்பட்டும், …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 1: ஏன் தாக்கியது ஹமாஸ்?

உலக வரைபடத்தில் இஸ்‌ரேல் எங்கே இருக்கிறது என்பது தெரியாதவர்களுக்குக்கூட, இஸ்‌ரேல் வலிமையான ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு என்பது தெரியும். இஸ்‌ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பது தெரியும். …

ஏற்காடு: `முதல்வர், அமைச்சர் என யார் பெயரும் இல்ல!’ – அதிமுக

அமைச்சரின் முகநூல் பக்க பதிவு மேலும் இதுகுறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜனிடம் பேசியபோது, “அமைச்சர் நேரில் வந்து பார்வை மட்டும் தான் செய்தார். ஆனால் நிதி ஒதுக்கியது ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் …

தேனி: என்ன செய்தார் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்… உங்கள்

தேனி தொகுதியின் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

"அப்படி யாரேனும் கனவுகண்டால், கனவிலேயே கருணாநிதி வந்து

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “தேர்தல் வந்தால்தான் …

ம.பி தேர்தல்: "காங்கிரஸ் துரோகம் செய்யுமென்று

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா’ என்ற பெயரில் …

சீமானிடம் கூட்டணி வைக்க அணுகியதா அதிமுக?! – நடந்ததும்

அ.தி.மு.க விரித்த கூட்டணி வலை! பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுக்குப் பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அ.தி.மு.க தனது …