CBSE: `பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதை, பாரத் எனப் பெயர்

ஆனால், இந்தச் செய்திகள் ‘பாரதம்’ என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. நான் பாரத அரசின் அமைச்சர்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்ததான விவாதங்கள் சற்றே தணிந்தன. …

Mizoram: 'பிரசாரத்துக்கு வரும் மோடி; மேடையை பகிர்ந்து

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள், “மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறையில் ஆயிரங்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பலர் மிசோரமுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் …

மீண்டும் `நீட்’ தேர்வை கையிலெடுக்கும் திமுக! – மக்களவைத்

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாகத்தான் இருக்கும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தி.மு.க சட்டப்போராட்டம் நடத்தும். நீட் தேர்வு ரத்து ரகசியம் இருக்கிறது. நாங்கள் …

`சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்' – கொதித்த ஐ.நா

அதைத் தொடர்ந்து ஐ.நா-வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் செய்தியாளர்களிடம், “சபையில் பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் கூறிய கருத்துகள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் எல்லா அறநெறிகளையும், பாரபட்சமற்ற தன்மையையும் இழந்துவிட்டார். ஏனென்றால், நீங்கள் பயங்கரவாதத்தைச் …

`உத்தவ் ஒரு ராவணன்’ – ஷிண்டே… `ஜெனரல் டயர் போன்ற ஆட்சி’ –

தசராவையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரேயும், ஆசாத் மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். ஒவ்வொரு ஆண்டும் உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் உரையாற்றுவது …

இந்திய கனடா விவகாரம்: `நான் பிரதமரான பின், உறவை

மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே, இந்து ஆலயங்களில் சொத்துக்கள் அல்லது மக்களைத் தாக்கும் எவருக்கும் எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அரசுடன் நமக்கு ஒரு தொழில்முறை உறவு …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 4: காஸா எனும் திறந்தவெளி

தாக்குதல் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலேயே காஸாவில் கிட்டத்தட்ட 5,000 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ‘வடக்கு காஸாவில் 15% கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிட்டன’ என்று ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே காஸாவில் பலர் வீடற்றவர்களாக …

Tamil News Today Live: மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் –

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் – கட்சிகளுடன் சத்யபிரதா சாகு இன்றுஆலோசனை! சத்யபிரதா சாகு தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா …

TNPSC தலைவர் விவகாரம்: எல்லை மீறுகிறாரா ஆளுநர் ஆர்.என் ரவி?!

இதுகுறித்து மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் கார்த்தியாயினி “தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர் ஒன்றும் திமுகக்காரர் அல்ல, ஒரு மாநிலத்தின் ஆளுநர். ஒரு கோப்பை ஆராய்ந்து அதன்மீது முடிவெடுக்கக் …

ஒன் பை டூ: `டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க“ `தி.மு.க மது விற்பனையை நிறுத்தும்’ என்பது பச்சைப் பொய். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. `500 டாஸ்மாக் கடைகளை முடியிருக்கிறோம்’ என்றனர். …