தொடர்கதையாகும் ரயில் விபத்துகள் – காரணமும் சில

மேலும், இந்தக் கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்தது என்றும், அதனால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. …

புதுச்சேரி: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள்,

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுச்சேரி வீராம்பட்டினத்தில் அணிவகுப்பும், அரியாங்குப்பத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அந்த அணிவகுப்பில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணகுமார், எம்.எல்.ஏ-க்கள் சிவசங்கரன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் …

Kerala: “கிறிஸ்தவர் வெடிகுண்டு வைத்திருப்பார் என்பது

இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு …

Punjab: விபரீதத்தில் முடிந்த Tractor Stunt; உடல் நசுங்கி

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரிலுள்ள படாலாவில் நடந்த கிராமிய கண்காட்சியின்போது, 29 வயதான சுக்மந்தீப் சிங் என்ற ஸ்டன்ட்மேன் ஒருவர் ஆபத்தான ஸ்டன்ட் செய்தபோது, துரதிஷ்டவசமாக டிராக்டருக்கு அடியில் உடல் நசுங்கி பரிதபமாக உயிரிழந்த சம்பவம், …

Russia: பாலஸ்தீன கொடி, 'Allahu Akbar' முழக்கம்;

அதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைச் சோதனையிட்டனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களா… யூத மதத்தைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரித்தனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 7: ஹமாஸ் இயக்கத்தின் ரத்த வரலாறு!

அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி உருவாக்கப்பட்டபோதே, அங்கு தேர்தல்கள் மூலம் அரசு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இஸ்‌ரேலின் அதிகாரத்துக்கு உட்பட்ட சுயாட்சிப் பகுதி என்றாலும், பாலஸ்தீனத்துக்கு ஓர் அதிபர் உண்டு, …

Tamil News Today Live: Andhra Train Accident: பலி எண்ணிக்கை

Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!  ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் …

"அதிகார பலத்தால் தப்பிக்க முடியாது; திமுக ஊழல்

தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர்மீதும், அவரின் மனைவி …

நாங்குநேரி: குணமடைந்து வீடு திரும்பிய மாணவர்கள்; நேரில்

கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரையும் அவரின் சகோதரியும் சக மாணவர்களாலேயே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த …

Israel-Hamas War: “மீண்டும் சிலுவைப் போர் ஏற்படும் சூழலை

இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று …