சென்னையில் அமலுக்கு வந்தன புது வேகக் கட்டுப்பாடுகள்; முதல்

சென்னை மாநகரைப் பொறுத்த அளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, …

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு; ஒய்.எஸ்.ஷர்மிளா

தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு …

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு! தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில்

அதைத் தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை …

ராஜஸ்தான்: "அரசியலில் மகனின் வளர்ச்சி… இனி நான்

நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மாநிலக் …

‘தாஜ்மஹாலை கட்டியது யார்?’ – வழக்கின் வழியே சர்ச்சையைக்

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகலாய மன்னரான ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் குறித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் …

காஸாவில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்… 15 பேர் பலி;

இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60 பேர் காயமடைந்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “காஸாப் பகுதி போர்க்களம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்பகுதியில் உள்ள …

“இப்போது பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது, INDIA கூட்டணியை

இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியக் கூட்டணியிலிருந்து யாரையும் பிரதமர் வேட்பாளராக …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 10: Mossad மட்டுமா? உலகம் முழுக்க

இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர்கள் துறை, யூதர்கள் மத்தியில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளையும், பாலஸ்தீனர்களைக் கொல்வதற்காக இயங்கும் யூத அடிப்படைவாத அமைப்புகளையும் கண்காணிக்கிறது. மூன்றாவதாக செக்யூரிட்டி பிரிவு ஒன்று இருக்கிறது. நாட்டின் முக்கியமான இடங்களையும் …

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசாதது ஏன்? – காமராசர்

கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு …