`சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, ஆளுநர்

மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் …

`ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளுக்குத் தடை

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு இயற்றிய `தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகள் தடை மற்றும் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்துதல்” சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் …

`சேலத்துக்கு வாங்க… தீபாவளி பரிசு காத்திருக்கு..!’ –

அ.தி.மு.க பொதுச் செயலாளரான பின்னர் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நான்கு மண்டலங்களாக இருந்த ஐடி விங்க் கலைக்கப்பட்டு, வி.வி.ராஜ் சத்யனை செயலாளராக கொண்ட புதிய …

மதுரை: சுங்குடி சேலை, இனிப்பு – காரம், செக்கு எண்ணெய்..

மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த சிறைத்துறை டிஐஜி பழனி பேசும்போது, “தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். …

தென்காசி: `என்ன செய்தார் எம்.பி., தனுஷ் எம்.குமார்…’ –

தென்காசி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஷ் எம்.குமார் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …

திவால் நிலைக்கு விண்ணப்பித்த வீஒர்க் நிறுவனம்…

இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் நியூமன் (Adam Neumann) 2010-ல் நிறுவனத்தைத் தொடங்கினார். 2019-ல் நிறுவனத்தின் மதிப்பு 47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வீவொர்க்கின் மொத்த வருவாயில் இருந்து …

தாமரை சின்னம்: `விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதம்

`தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி’ எனவும், `நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது’ எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் …

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-கைது! –

இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, டெல்லியில் மட்டும் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையைப் …

Vijay: `விஜய் அரசியல் கட்சி தொடங்குவார்; கூட்டணி குறித்துப்

60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால், காலை உணவுகூட இல்லாமல் குழந்தைகள் படிக்க வரும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. தி.மு.க-வினர் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உணவைப் போன்று, பள்ளிகளில் …

திமுக-வுடன் நெருக்கமானவருக்கு சார்பு அணியில் மா.செ பதவி?! –

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, இளைஞர், இளம் …